கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு வரும் பேட்ட படத்தில் ரஜினி கெட்டப் மிக பிரமாதமாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் செகண்ட் லுக் வெளிவந்தது. இதில், சூப்பர் ஸ்டாரின் கெட்டப், முறுக்கு மீசை, வேஷ்டி, சட்டை என தூள் கிளப்பியுள்ளார்.
இந்நிலையில் இதே முறுக்கு மீசையுடன் பல வருடங்களுக்கு முன்பு தப்பு தாளங்கள் என்ற படத்தில் தான் நடித்துள்ளாராம்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…