தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. சமீபகாலமாக எந்தவித பெரிய ஹீரோ படங்களும் கமிட்டாகாமல் உள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக பெட்ரோமாஸ் எனும் படம் தயாராக உள்ளது.
இப்படம், தெலுங்கில் டாப்ஸி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற திகில் திரைப்படமான ஆனந்தோ பிரம்மா எனும் படத்தின் அதிகாரபூர்வ தமிழ் ரீமேக் தான். இப்படத்தை அதே கண்கள் பட இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்க உள்ளார். இப்பட ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படம் பற்றிய அடுத்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…
மெக்சிகோ: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார். இவரது மறைவு WWE-ன்…
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…
சென்னை : அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக பற்றி பேசி வருகிறார். மற்றொரு பக்கம் திமுகவை சேர்ந்த…