இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார்.
இந்த படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் லோகேஷ் பாபு. இவர் ஆதித்யா தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த நிலையில், இவருக்கு சில நாட்களுக்கு முன்பதாக திடீரென்று ஸ்டோக் ஏற்பட்டுள்ளது. இதனால் இவரது இடது கால், இடது கை செயலிழந்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து அவரது நண்பர்கள் லோகேஷ்க்கு மருத்துவமனை செலவிற்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி லோகேஷ் பாபுவை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து மருத்துவ செலவையும் வழங்கியுள்ளார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…