நடிகை கரீனா கபூர் பாலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகை.இந்நிலையில் இவர் பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவரின் படங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் இவர் நடிகர் அர்பாஜ் கான் தொகுப்பாளராக கலந்து கொண்ட வெப் சீரிஸில் நிகழ்வில் சோனாக்ஷி சின்ஹா, சோனம் கபூர், கபில் சர்மா, கரன் ஜோஹர், கரினா கபூர் என பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
இந்த வெப் சீரிஸ் நிகழ்வில் பிரபலங்களின் மீது சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் குறித்து பல பிரபலங்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தார்கள்.
தொகுப்பாளர் அர்பாஜ் கான், கரீனா கபூரிடம் ‘நீங்கள் இப்போது ஆண்டி, இளம்பெண் போல நடிக்க வேண்டாம்’ என சமூக வலைதளத்தில் ஒரு ரசிகர் பதிவிட்ட பதிவை காண்பித்தார்.
உடனே அந்த பதிவை பார்த்து முதலில் சிரித்தார் கரினா கபூர். அதற்கு பிறகு ‘பிரபலங்களின் உணர்ச்சிகள் குறித்து மக்கள் அறியாமல் இருக்கிறார்கள்.மேலும் நடிகர்கள், நடிகைகளுக்கு எந்த விதமான உணர்ச்சிகளும் இல்லை என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று கோபத்துடன் பேசினார். இந்த மாதிரியான விமர்சனங்களை கண்டு நடிகை கரீனா கபூர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளார்.
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…
சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…
சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…