காண்ட்ராக்டர் நேசமணி பற்றி நேற்று இந்திய அளவில் வடிவேலு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். #Pray_for_Neasamani என்ற டேக் நேற்று தேசிய அளவில் முதல் இடத்திலும், உலக அளவில் ஆறாவது இடத்திலும் ட்ரெண்ட் ஆனது
#modisarkar2 வை விட நேசமணி பற்றித்தான் அதிகம் மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.தற்போது இன்று #nesamani என்ற டேக் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் ட்ரெண்ட் ஆகியது . உலக அளவில் 5வது இடத்திலும் அது உள்ளது.
இந்நிலையில்மக்கள் பைத்தியம் ஆகிவிட்டனர், இப்படி தேவையில்லாமல் ட்ரெண்ட் செய்தால் நாம் முட்டாள்கள் போலத்தான் தெரிவோம் என அவர் கூறியுள்ளார்.க்பாஸ் புகழ் காயத்ரி ரகுராம் இது பற்றி கோபத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்கள் . . .
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…