நடிகை ஆர்த்தி பிரபலமான திரைப்பட நடிகையும், தொலைக்காட்சி நடிகையுமாவார். இவர் தமிழில் வண்ணக் கனவுகள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கணேஷ்கர் என்ற நகைசுவை நடிகரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், நடிகை ஆர்த்தி, பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டது குறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ரொம்ப கொண்டாடப்படும் போதே நினைத்தேன், மக்களால் போற்றப்படுபவர்கள் பிக்பாஸால் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று. ஆனால் நீங்கள் தான் உண்மையான வெற்றியாளர்.’ என்று பதிவிட்டுள்ளார்.
லாகூர் : பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நேற்று (பிப்ரவரி 8)…
சென்னை : டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், நேற்று (பிப்ரவரி…
திருவண்ணாமலை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…