தமிழ் சீரியலில் இருந்து சினிமாவில் நடிகை ஆனவர்கள் மிக குறைவு என்றாலும் அதில் நடிகையாக தற்போது வலம் வரும் ப்ரியா பவானி ஷங்கரும் ஒருவர். தமிழில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலின் மூலம் இவரது சினிமா ஆரம்பமான பயணம் கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியின் ஜோடியாக நடிக்கும் வரை தற்போதைக்கு வளர்ந்துள்ளது.
மேலும் இவருடைய நடிப்பில் அடுத்ததாக எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மான்ஸ்டர், என்ற படத்திலும் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக குருதி ஆட்டம் போன்ற படங்கள் இவருடைய நடிப்பில் வெளிவர உள்ளது. இந்நிலையில் தன்னுடைய சினிமா பயணத்தில் அடுத்ததாக மலையாளத்தின் பிரபல நடிகர் துல்கர் சல்மானின் ஜோடியாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளாராம். இந்த படத்தை ரா.கார்த்திக் என்பவர் இயக்குகிறார் மேலும் படத்திற்கு வான் என்று பெயர் வைத்துள்ளனர்.
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…