ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தாரா ஷாருக்கான்..? ‘பதான்’ எப்படி இருக்கு? ட்வீட்டர் விமர்சனம் இதோ.!
ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பதான் திரைப்படம் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார்.ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
#PathaanReview#Pathaan is HIGH VOLTAGE ACTION DRAMA with convincing story, Storytelling is brilliant as we want from Sid Anand #ShahRukhKhan performance is outstanding #JohnAbraham and #deepikapadukone are also fine, Too many surprise and twist.
Rating – ⭐⭐⭐⭐(4/5)— Jangospace (@Jango_Space) January 25, 2023
அதிரடி ஆக்ஷன்-த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை ட்வீட்டரில் கூறி வருகிறார்கள். படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ” பதான் உறுதியான கதையுடன் கூடிய ஹை வோல்டேஜ் ஆக்ஷன் டிராமா, சித் ஆனந்த் ஷாருக்கான் நடிப்பில் நாம் விரும்புவது போல் கதைசொல்லல் அற்புதம் ” என 4-5 ரேட்டிங் கொடுத்துள்ளார்.
#PathaanReview ⭐️⭐️⭐️⭐️????
MOUNTAINOUS BLOCKBUSTER
STYLE – SUBSTANCE – PATRIOTISM #Pathaan has it all.
SUPERB ACTION + TWISTS & THRILLS gives Wholesome Entertainment#SRK BLOW UP THE SCREEN with his Intensity & Charm.
LAST 20 Mins & SALMAN KHAN Cameo creates MASS HYSTERIA pic.twitter.com/2tSrkMPwmZ
— Sumit Kadel (@SumitkadeI) January 25, 2023
மற்றோருவர் ” சூப்பர் ஆக்ஷன், திருப்பங்கள் & த்ரில்ஸ் முழுமையான பொழுதுபோக்கைத் தருகிறது.ஷாருக்கான் தனது தீவிரம் மற்றும் வசீகரத்தால் திரையைத் தட்டி எழுப்பினார். கடைசி 20 நிமிடங்கள் & சல்மான் கான் கேமியோ மாஸ் ஹிஸ்டீரியாவை உருவாக்குகிறது” என பதிவிட்டுள்ளார்.
#PathaanReview ⭐⭐⭐⭐⭐
B-L-O-C-K-B-U-S-T-E-RGreat action, location n the fight scenes ????????
Fast paced thrilling screenplay, not just film of action it has a solid storyline to support it.????#ShahRukhKhanBollywood’s New Action Hero @iamsrk
#SpyUniverse #YRF50 #Pathaan pic.twitter.com/rvExieHIxh
— Abhijeet Bhardwaj ???? (@srkian_abhijeet) January 25, 2023
மற்றோருவர் ” பதான் படம் அருமையான ஆக்ஷன் படம், இடம் மற்றும் சண்டைக் காட்சிகள் வேகமான த்ரில்லான திரைக்கதை, ஆக்ஷன் படம் மட்டுமல்ல, அதை ஆதரிக்கும் ஒரு திடமான கதையம்சம் கொண்டது. ஷாருக்கான் நடிப்பு அருமையாக இருக்கிறது” என பதிவிட்டுள்ளார்.
#PathaanReview ⭐️ ⭐️⭐️⭐️⭐️
The King is Back to rule & yet again proved the he is & will be forever King of Bollywood.
This will end up being one of the best action movies of all time. #AsimRiaz #Pathaan pic.twitter.com/wx5N4ag0nL
— ᴀꜱɪᴍ ʀɪᴀᴢ ᴜɴɪᴠᴇʀꜱᴇ ???? (@AsimRiazworld) January 25, 2023
#Pathaan #PathaanReview = PRIZEWINNER
⭐️⭐️⭐️⭐️⭐️@iamsrk steals the limelight show.Engrossing screenplay, behemoth preternatural & beguiling unreal moments.
BGM, Music & Color grading was sensational— ΛB (@A_ForAbs) January 25, 2023
#PathaanReview ⭐️⭐️⭐️⭐️????
MOUNTAINOUS BLOCKBUSTER
STYLE – SUBSTANCE – PATRIOTISM #Pathaan has it all.
SUPERB ACTION + TWISTS & THRILLS gives Wholesome Entertainment#SRK BLOW UP THE SCREEN with his Intensity & Charm.
LAST 20 Mins & SALMAN KHAN Cameo creates MASS HYSTERIA pic.twitter.com/4bw8h4IqGO
— mizz (@takingOver___) January 25, 2023
#PathaanReview#Pathaan is HIGH VOLTAGE ACTION DRAMA with convincing story, Storytelling is brilliant as we want from Sid Anand #ShahRukhKhan performance is outstanding #JohnAbraham and #deepikapadukone are also fine, Too many surprise and twist.
Rating – ⭐⭐⭐⭐(4/5)— VIVEK VINAYARAJ (@VIVUKANNUR) January 25, 2023
#Pathaan Review:
Superb Spy Thriller ????#ShahRukhKhan gives a solid comeback ????#JohnAbraham & #DeepikaPadukone give good performances ✌️
BGM & Action Scenes ????????
That Cameo ????????????
Rating: ⭐⭐⭐????/5#PathaanReview #Pathan #Srk #SalmanKhan #PathaanDay #PathaanFDFS pic.twitter.com/w6FH82RW6z— Baby Doll (@Babydoll7869) January 25, 2023
விமர்சனத்தை வைத்து பார்க்கையில், ரசிகர்களின் காத்திருப்பை நடிகர் ஷாருக்கான் பூர்த்தி செய்தார் என்றே தெரிகிறது. எனவே படம் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது பெரிய பிளாக் பஸ்டர் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.