கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் !!!!! கமல் ஹாசன்!!!!

Published by
Priya
  • நேற்று மகளிர் தினம் உலகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
  • மகளிர் தினத்தினை முன்னிட்டு குருஶ்ரீ சாந்தி விஜய் ஜெயின் கல்லூரியில் நேற்று நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

நடிகர் கமல் ஹாசன் கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ்  பெற்ற நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் இந்தியன்2 படத்திலும் மிகவும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தை இயக்குனர் சங்கர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிகைகாஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார் .இந்நிலையில் இவர் தற்போது மிகவும் தீவிரமாக அரசியல் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

நேற்று மகளிர் தினம் உலகம் முழுவதும் மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது. மகளிர் தினத்தினை முன்னிட்டு குருஶ்ரீ சாந்தி விஜய் ஜெயின் கல்லூரியில் நேற்று நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Published by
Priya

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

6 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago