தமிழ் சினிமாவில் ஓர் நல்ல நடிகர், இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் தயாரிப்பாளர் என பண்முகம் கொண்ட கலைஞர்களில் ஒருவர் ரா.பார்த்திபன். இவர் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து வந்தார். ஆனால் திடீரென அந்த பதவியை ராஜீனாமா செய்துவிட்டார்.
அதற்கு காரணம், இளையராஜா 75 இசைக்கொண்டாட்டம்தான் என கூறப்படுகிறது. சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்த பார்த்திபன், இசை நிகழ்ச்சியின் போது புத்தக கண்காட்சி போன்ற புதுமையான சில ஐடியாக்களை கூறினார். ஆனால் அதனை தயாரிப்பு நிர்வாகிகள் சிலர் இதனை கருத்தில் கொள்ளவில்லை. இதன் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இவர் சில தினங்களுக்கு முன்னர் டிவிட்டரில் ‘நமக்கு சோறை விட சொரனை முக்கியம்’ என பதிவிட்டுருப்பார்.
DINASUVADU
காஞ்சிபுரம்: வருகின்ற ஜன.20ம்தேதி தவெக தலைவர் விஜய், பரந்தூரில் இருக்கும் மக்களை சந்திக்க காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்க்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்…
சென்னை: தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை…
நெய் தீபம் ஏற்றுவதால் கிடைக்கும் பலன்கள் மற்றும் எத்தனை விளக்கு ஏற்றலாம் என்பதை காணலாம். சென்னை :நாம் இறைவனை வழிபடும்…
சென்னை: இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவான படம் "மதகஜராஜா" திரைப்படம் 12 வருடங்களுக்கு பின்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்த விஜய், தொடர்ந்து தமிழகத்தில் ஆளும் திமுகவுக்கு எதிரான தனது…