இயக்குனர் பா.ரஞ்சித் தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்திருந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ரிலீஸானது.
இப்படம் வெளிவருவதற்கு முன்னரே ப்ரீமியம் காட்சி வெளியிடபட்டது. அதனை பார்த்த அனைவரும் பாராட்டி தங்களது கருத்துக்களை பகிர்ந்தனர். அது படத்திற்கு கூடுதல் பலமாக சேர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிறகு தியேட்டருக்கு வந்த அனைவரும் படத்தை பாராட்ட தற்போது அது தியேட்டர் காட்சிகளில் பிரதிபலிக்கிறது. தற்போது சென்னையில் இப்படத்தின் காட்சிகள் அனைத்து தியேட்டர்களிலும் அதிகரித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
DINASUVADU
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…
டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…