ப்ரமோஷனுக்காக சென்னையில் தேடுதல் வேட்டை விளையாட்டை நடத்தும் படக்குழு!

Published by
மணிகண்டன்

தமிழ் திரையுலகில் தற்போது படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வித்தியாசமான ப்ரோமோஷன்களை தமிழ் பட தயாரிப்பு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது பன்றிக்கு நன்றி சொல்லி எனும் படத்தின் குழு படத்தின் ப்ரோமோஷனுக்காக வித்தியாசமான யோசனையை கையாண்டுள்ளது. அதாவது கல்லூரி மாணவர்களிடையே பிரபலமான ட்ரெஸர் ஹண்ட் எனப்படும் தேடுதல் வேட்டை விளையாட்டை சென்னையில் நடத்த உள்ளது.

 

இந்த விளையாட்டின் படி அதாவது ஒரு சொல் அல்லது வாக்கியம் என ஏதேனும் ஒன்றை வெவ்வேறு இடத்தில ஒவ்வொரு ஹிண்டாக வைத்து இருப்பர். ஒவ்வொரு இடத்தில் ஒன்றை கண்டு பிடித்ததும் அதில் அடுத்த இடத்திற்க்கான குறிப்பு இடம் பெற்றிருக்கும். இந்த விளையாட்டு பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த படமும் புதையல் கண்டுபிடிப்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த விளையாட்டை கொண்டு படத்தை ப்ரமோட் செய்கிறது படக்குழு!

Published by
மணிகண்டன்

Recent Posts

குறைந்தது புயல் சின்னத்தின் வேகம்… ஒரே இடத்தில் நீடிக்கும் தாழ்வு மண்டலம்!

சென்னை : வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 6 மணி நேரமாக நகராமல் அதே இடத்தில்…

12 minutes ago

புயலாக வலுப்பெற இன்னும் 12 மணி நேரம்! தாமதத்திற்கான காரணம் என்ன?

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…

10 hours ago

“சேர்ந்து வாழ எண்ணம் இல்லை”..நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…

11 hours ago

இந்த வருஷம் மிஸ்ஸே ஆகாது…முரட்டு லைன் அப்பில் ஹைதராபாத்!

ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…

11 hours ago

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…

12 hours ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் : நடப்பு சாம்பியனை வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் வெற்றி!

சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…

12 hours ago