பாண்டவர் அணியினர் தமிழக ஆளுநருடன் திடீர் சந்திப்பு …!

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களை பஞ்ச ஆண்டவர் அணியினர் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் நடிகர் சங்க தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் விஷால் , துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர்கள் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் உள்ளனர்.
ஜூன் 23ம் தேதி நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற மாற்று இடம் தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் பாண்டவர் அணிக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இது தொடர்பாக விஷால் கூறுகையில், தேர்தல் சிறப்பாக நடைபெற ஆளுநரை சந்தித்து மனு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025