பள்ளி காதலை நினைவூட்டும் 96 படம் நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா…?
விஜய் சேதுபதி நடித்துள்ள 96 படம் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதை விட இளம் சமுதாயத்தினர் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாகி 4 நாட்கள் தான் ஆகியுள்ளது.
இந்த படம் பார்த்தவர்கள் அனைவரும் தங்களது பள்ளி பருவ காதலை நினைவுகூர்ந்திருப்பர். இந்த பாடத்தில் இடம்பெற்றுள்ள காதலே காதலே பாடல் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த படம் கடந்த 4 நாட்களில் மட்டும் ரூ.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதனால் பட குழுவினர் படு குஷியில் உள்ளனர்.
DINASUVADU