சினிமா

‘காதலர் தினத்தன்று கண்டன கடை அடைப்பு’… கவின் – பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ‘KISS’ டீசர்.!

சென்னை : அறிமுக இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள ‘Kiss’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திரைப்படமான ‘KISS’ டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய காதல் கதையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி தங்கள் வேடங்களில் அழகாகத் தெரிவது மட்டுமின்றி அழகாக […]

#Sathish 4 Min Read
Kavin - Kiss

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “கண்ணாடி பூவே” பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘கங்குவா’ திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்பதால், சூர்யா ரசிகர்கள் ரெட்ரோ மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தப் படத்தில் நாயகி பூஜா ஹெக்டே தவிர ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், கருணாகரன், பிரேம் குமார், ராமச்சந்திரன் துரைராஜ், […]

Kannadi Poove 3 Min Read
Kannadi Poove - Retro

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான […]

#VidaaMuyarchi 5 Min Read
Vidaamuyarchi Ott Release

லைக்கா தலையில் இடியை போட்ட விடாமுயற்சி! ஒரு வாரத்தில் இவ்வளவு தான் வசூலா?

சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான ஒரு வாரத்தில் படம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது […]

#VidaaMuyarchi 4 Min Read
lyca vidamuyarchi

விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா வாய்ஸ் ஓவர்… கவனம் ஈர்க்கும் ‘கிங்டம்’ டீசர்.!

சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் மே 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காதல் படங்களில் ஜாக்கோ பாயாக வலம்வரும் விஜய் தேவரகொண்டா, இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். டீசரில், விஜய் தேவரகொண்டா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. போருக்குத் தயாராக இருக்கும் […]

#Anirudh 3 Min Read
Kingdom - Vijay Deverakonda

“பேத்தி வேண்டாம்.. பேரன் வேண்டும்” – நடிகர் சிரஞ்சீவியின் பேச்சால் வெடித்தது சர்ச்சை.!

ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இப்படி இருக்கையில், விழா ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “ராம் சரணின் பரம்பரை தொடர, அவருக்கு மகளுக்குப் பதிலாக ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக” கூறினார். சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நவிஷ்கா, நிவராதி, சமாரா மற்றும் […]

Chiranjeevi 5 Min Read
chiranjeevi - RAM SARAN

காதலர் தின ஸ்பெஷல் : ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள்!

சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, Fire, காதல் என்பது பொதுவுடைமை உள்ளிட்ட 10 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இருப்பினும், இதில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் ஒத்த ஓட்டு முத்தையா 2கே லவ் ஸ்டோரி ஃபயர் அது வாங்கினால் இது இலவசம் தினசரி படவா காதல் […]

2K Love Story 6 Min Read
TAMIL MOVIES

பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு இத்தனை கோடி செலவா? இயக்குநர் போட்டுடைத்த உண்மை!

சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார். லவ் டுடே படம் எடுக்கப்பட்டது 5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படத்தின் வசூல் 100 கோடிகளுக்கு மேல். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு மத்தியில் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. எனவே, பிரதீப் ரங்கநாதனுக்கு நடிக்கவும் படங்கள் குவிந்தது. குறிப்பாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் […]

Ashwath Marimuthu 5 Min Read
Dragon Movie Budget

பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!

மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பேன் என்று அண்மைய பேட்டி ஒன்றில் கூறிருக்கிறார். சினிமா வாய்ப்புகளைத் தேடி மதுரையிலிருந்து சென்னை வந்தபோது, ​​பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த சூரி, தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த போது அவரை ஆதரித்து, தனது வீட்டிலேயே கவனித்துக் கொண்டவர் நடிகர் போண்டா மணி. இப்படி, சினிமாவில் பல்வேறு சிரமங்களைத் தாண்டி வந்த நடிகர் சூரிக்கு தற்போது, மதுரை […]

actor soori 6 Min Read
actor Soori

க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர் புதிதாக க்ரிப்டோ கரன்சியை உருவாக்கி இருப்பதாகவும், உடனடியாக அதை வாங்குமாறும் தெரிவித்திருந்தார். பின்னர், இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்ட் ஹேக் ஆகிவிட்டதாக கூறியிருக்கும் அவர், அதனை சரி செய்யும் வரை போஸ்ட் செய்வது தான் அல்ல என்றும் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார். தனது சமீபத்திய படமான விடாமுயர்ச்சியின் வெற்றியில் தற்போது திகைத்து வரும் த்ரிஷாவுக்கு இது அதிர்ச்சியை […]

hacked 3 Min Read
Trisha x hacked

கருடனை விட கவிழ்ந்த விடாமுயற்சி! அஜித் படத்திற்கு இந்த நிலைமையா?

சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு வருகிறது. அஜித் படத்திற்கு இந்த நிலைமையா? என்கிற வகையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. வரவேற்பு குறைந்து வருவதால் வசூலும் குறைந்து வருகிறது. படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து பல ஊடகங்கள்வெளியிட்ட தகவலின் படி மொத்தமாக படம் உலகம் முழுவதும் 120 கோடிகள் வரை மட்டுமே […]

#VidaaMuyarchi 5 Min Read
garudan vs vidaamuyarchi

“கடைசியாக ஒரு தடவை..,” பிரமிக்க வைக்கும் ஆக்சன்., டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் பிரமாண்டம்!

சென்னை : ஹாலிவுட் சினிமாவில் பிரமாண்ட ஆக்சன் அட்வெஞ்சர் திரில்லர் வகையை சேர்ந்த சினிமா பிரான்ஸிலில் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு உலகம் முழுக்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான முதல் பக்கமான மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகத்தோடு இதுவரை 7 பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது 8வது பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிஷன் இம்பாசிபிள் The final Reckoning எனப் […]

Mission Impossible 5 Min Read
Tom cruise in Mission Impossible The final Reckoning teaser

கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!

சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘ட்ராகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு லோஹர், VJ சித்து, ஹர்ஷத், சினேகா, பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர், ரசிகர்களிடமிருந்து அமோக […]

anupama 3 Min Read
Dragon Trailer

முதல்ல ஏ.ஆர்.ரஹ்மான்..இப்போ அனிருத்…தொடர்ந்து பெரிய படங்கள் வாய்ப்பை தூக்கிய சாய் அபியங்கர்!

சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, முதல் பட வாய்ப்பாக அவருக்கு லோகேஷ்  கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்திற்க்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த படத்தில் இருந்து பாடல்கள் கூட வெளியாகவில்லை. ஆனாலும், அவருக்கு அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் படத்திற்கு இசையமைப்பாளர் […]

#Lcu 4 Min Read
sai abhyankkar

பட்ஜெட்டை தொடுமா விடாமுயற்சி? வசூல் விவரம் இதோ!

சென்னை : அஜித்குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் திரைப்படம் விடாமுயற்சி. மொத்தமாக 220 கோடிகளுக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பட்ஜெட்டை தாண்டுமா? என படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் காத்துள்ளது. இந்த சூழலில், படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. இன்னும் படத்தின் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக […]

#VidaaMuyarchi 5 Min Read
VidaaMuyarchi box office update

“நான் பண்ணல ஆள விடுங்க”..கவின் படத்திலிருந்து விலகிய அனிருத்!

சென்னை : இசையமைப்பாளர் அனிருத் பொறுத்தவரையில் பெரிய பெரிய படங்களுக்கு தான் இசையமைத்துக்கொண்டு வருகிறார். அவர் இப்போது உச்சத்தில் இருப்பதன் காரணமாக ஒரு படத்திற்கு 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக ஹிட் பாடல்களை கொடுத்து வருவதன் காரணமாக அவருக்கு பெரிய பெரிய படங்களில் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. குறிப்பாக, அவர் தற்போது ஜனநாயகன், ஜெயிலர் 2, கூலி, s23, ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த பிஸியான சூழலில் தான் அனிருத் இயக்குநர் […]

Anirudh Ravichander 5 Min Read
anirudh KISS movie

அஜித் ரசிகர்களுக்கு அடுத்த ‘ஷாக்’! போர்ச்சுகல்லில் கார் விபத்தில் சிக்கிய AK!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் மட்டுமல்ல தனக்கு விருப்பமான ரேஸிங் துறையிலும் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு வருகிறார். அவர் அஜித்குமார் ரேஸிங் என்ற பெயரில் கார் பந்தைய அணியை சொந்தமாகக் கொண்டு வழிநடத்தி வருகிறார். இந்த அணி அண்மையில் துபாயில் நடைபெற்ற ரேஸிங்கில் பங்கேற்று குறிப்பிட்ட பிரிவில் 3வது இடம் பிடித்தது. அப்போதே பயிற்சியின்போது அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக அஜித்திற்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இருந்தும், தனது அணி வெற்றி பெற […]

#Vidamuyarchi 4 Min Read
Ajithkumar Car Racing in Portugal

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத அளவுக்கு சென்ற இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். இவருடைய இயக்கத்தில் வெளியான நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, ஜீவா, பாண்டியநாடு, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்கள் இன்னும் வரை ரசிகர்களுடைய பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த படங்களுக்கு பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த பாயும் புலி,மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், […]

2K Love Story 5 Min Read
suseenthiran

18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!

கேரளா : நடிகரும் இயக்குனருமான பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன் லால், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் கதாபாத்திரங்களை நாளை முதல் அறிமுகப்படுத்தவுள்ளதாக படக்குழு அறிவிப்பு.  மலையாளத் திரைப்படமான “எம்புரான்” படம் மலையாளத் தவிர்த்து தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது. அதன்படி, இந்தப் திரைப்படம் மார்ச் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நாளை முதல் 18 நாட்களில் இப்படத்தில் நடிக்கும் 36 கதாபாத்திரங்களின் தோற்றம் வெளியிடப்பட […]

#Mohanlal 6 Min Read
L2E EMPURAAN

அடிமேல் அடி…லைக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும், படம் அஜித் படம் என்பதால் படத்திற்கு வசூல் ரீதியாக பெரிய ஓப்பனிங் கிடைக்கும் என ரசிகர்கள் மற்றும் படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனமும் எதிர்பார்த்திருந்தது. ஆனால், தமிழகத்தில் மொத்தமாக முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் வெளியான முதல் நாளில் 25 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், உலகம் முழுவதும் 50 […]

#VidaaMuyarchi 7 Min Read
VidaaMuyarchi box office