சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமாகும் தமிழ் படத்தின் நாயகி யார் என்பது இன்று வரை விடைதெரியாத கேள்வியாகவே இன்னும் இருக்கிறது. தெலுங்கில் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி மிகபெரிய வெற்றியை ஈட்டிய படம்தான் “அர்ஜுன் ரெட்டி”.இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் தான் சியான் விக்ரமின் மகனான துருவ் அறிமுகம் ஆக இருப்பதாகவும்,இப்படத்தை இயக்குனர் பாலா இயக்குவார் எனவும்,மேலும் இப்படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் […]
தமிழில், ’பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘பையா’, ‘வித்தகன்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’ உட்பட சில படங்களில் வில்லனாக நடித்தவர், இந்தி நடிகர் மிலிந்த் சோமன்.இவருக்கு வயது 51 ஆகுதாம். இந்தியாவில் மிகவும் பிரபல மாடலாக இருந்த இவர், மைலேனி என்பவர் காதலித்து திருமணம் செய்தார். பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அங்கிதா கொன்வார் என்ற 18 வயது பெண்ணை மிலிந்த் காதலிப்பதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது. இருவருவம் ஒன்றாக இருக்கும் […]
திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை குறைக்க முடிவு செய்வதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஒப்புதல் வழங்கினார். முதலமைச்சர் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.மேலும் 2 சதவீதம் குறைக்க தமிழக அரசு முடிவு செய்வதாக தகவல் வெளிவந்துள்ளது.
மெர்சல் என்ற பெயரில் விஜய் நடித்த படத்தை வெளியிட தடை கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தியேட்டர் டிக்கெட் கட்டண உயர்வு, கேளிக்கை வரி ஆகிய விவகாரங்களில் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் சங்கங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் தியேட்டர்களுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளனர். 1. இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது 2.அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும் 3. கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும் 4. அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும் 5. தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும் […]
கேரளாவில் நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் துன்பத்திற்கு உள்ளாக்க முயற்சித்த சம்பவத்தைத் தொடர்ந்து மலையாள சினிமா நடிகைகள் மற்றும் திரையுலகின் பல்வேறு அமைப்புகளில் உள்ள பெண்களையும் இணைத்து WCC என்கிற பெண்கள் நலப் பாதுகாப்பு அமைப்பை தொடங்கி உள்ளனர். இதனால் தங்களது பாதுகாப்பை உறுதிச் செய்யவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் அவர்கள் முடிவு எடுத்துள்ளனர். இந்த அமைப்பில் மஞ்சு வாரியார், பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகைகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் தற்போது,மலையாள நடிகர் சங்க […]
இயக்குனர் ராமின் தரமணி, இயக்குனர் மிஸ்கினின் துப்பறிவாளன் படத்திற்கு பிறகு அடுத்து வெளிவருகிறது ஆண்ட்ரியா நடித்த அவள் படம். இதனை நடிகர் சித்தார்த், தயாரித்து நடித்துள்ளார். சித்தார்த்தின் மனைவியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் காட்சியில் 7 லிப் லாக் முகத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. படம் முழுக்க 15 முத்தக் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியதாவது:முன்பு சினிமா யதார்த்த வாழ்க்கையை அவ்வளவாக காட்டவில்லை. ஆனால் இப்போது சினிமா யதார்த்தங்களை காட்டுகிறது. அப்படித்தான் யதார்த்தத்தில் சகஜமாகிவிட்ட […]
தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் சிறுத்தா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தை பூரி ஜெகன்நாத் இயக்கினார். ராம்சரணுடன் நேஹா சர்மா, பிரகாஷ்ராஜ், அலி, ஆஷிஷ் வித்யார்த்தி, பரமானந்தம் நடித்திருந்தார்கள். மணிசர்மா இசை அமைத்திருந்தார். ஷியாம் கே.நாயுடு ஒளிப்பதிவு செய்திருந்தார்.இந்தப் படம் சரியாக போகவில்லை. இதற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய மகதீரா படம் தான் ராம் சரணை பெரிய நட்சத்திரமாக்கியது. இப்போது ராம்சரணின் சிறுத்தா படத்தை 10 வருடங்களுக்கு பிறகு தமிழில் […]
கேளிக்கை வரி ரத்து செய்வது தொடர்பாக முடிவு கிடைக்கும் வரை புதிய திரைப்படங்கள் வெளியிடப்படாது நடிகர் சங்க தலைவர் விஷால் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளார்.இதனால் இந்த தீபாவளிக்கு அனைத்து திரையரங்களும் மந்த நிலையில் உற்ச்சாகம் இல்லாமல் உள்ளன.
ஹிந்தி நடிகர் ஷாரூக்கானின் மகள் சுகானா கான். 17 வயதாகும் அவர் லண்டனில் படித்து வருகிறார்.சுகானா கான் நீச்சல் குளத்தில் நீராடுவது போன்ற ஒரு புகைப்படம் கடந்த சில தினங்களாகவே இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.இதனால் இவர் சினிமாவில் நடிக்க தயாராகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
நடிகர் சந்தானத்துக்கும், சண்முகசுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கைகலப்பு ஏற்பட சந்தானம், பிரேம் மற்றும் சண்முகசுந்தரத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயம் அடைந்துள்ளனர். பிரேம் ஆனந்த், பா.ஜ.வின் தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவர் என்று கூறப்படுகிறது. அதனால் சந்தானத்தை கைது செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் சந்தானம் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தினால் […]
ஜிஎஸ்டி, கேளிக்கை வரி என இரண்டு வரிகளை சினிமாவிற்கு விதித்துள்ளது மத்திய ,மாநில அரசுகள் . இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.இதனால் திரைப்படத் தயாரிப்பாளரும் , வினியோகஸ்தர்களும் மற்றும் ஏழை எளிய மக்களும் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர்.இந்த காரணத்தால் கடந்த வாரம் புதிய திரைப்படம் கூட வெளியாகுவதில் சிக்கல் எழுந்துள்ளது. தியேட்டர் உரிமையாளர்கள் டிக்கெட் கட்டண உயர்வு முறைப்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி பலன் கிடைக்காத பட்சத்தில் விஷால் தலைமையில் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட ஒருங்கிணைந்து முடிவு […]
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக சில வாரங்கள் முன்பே தகவல் வெளியானது. ஆனால் தற்போதுதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என கூறப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசுயமைக்கவுள்ளார், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத். தொடர் சறுக்கலில் இருக்கும் சிம்புவுக்கு இயக்குனர் மணி ரத்தினம் கொடுக்கும் வாய்ப்பு […]
நடிகை சன்னி லியோன் தங்களது படத்தில் நடிக்க அவரது கால் ஷீட்க்காக பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் காத்துக்கொண்டிருகின்றனர். அதற்கு காரணம் ரசிகர்களிடம் இவருக்கு இருக்கும் மௌவுசு. இந்நிலையில் இவர் பிரபல சீன தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் வெப் சீரிஸில் இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார் கவர்ச்சி புயல் சன்னி லியோன். ஆனால் திடீர் என அந்த தயாரிப்பு நிறுவனம் அவரை அந்த வெப் சீரிஸில் இருந்து நீக்கியது. தற்போது இந்த வாய்ப்பு தமிழில் வரைபடம் […]
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதலமைச்சர் பினராயி விஜயன் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புகழாரம் சூட்டியுள்ளார். மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் ஆகம முறைப்படி பயிற்சி பெற்ற அனைத்து சாதியர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு கோயில் அர்ச்சகர்களாக தேர்வு செய்துள்ளது கேரள அரசு. இதில் 26 பேர் பிராமணர்களையும் பிராமணர் அல்லாதோர் 36 பேரையும் சேர்த்து 62 பேர் நியமனம் […]
சியான் விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் படம் டிசம்பர் மாதம் வெளி வரவுள்ளது. இப்படத்தை இயக்கிய விஜய் சந்தர் சமீபத்தில் இப்படம் குறித்து பேசுகையில், ‘ஸ்கெட்ச் வடசென்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். வடசென்னையைப் பற்றி எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் இது முற்றிலும் வித்தியாசமான ஒரு கோணத்தில் இருக்கும் என அடித்து கூறுவேன். அங்கு வாழும் சில உண்மையான மனிதர்களை வைத்து உருவாக்கிய கதாபாத்திரங்கள் இப்படத்தில் அப்படியே உள்ளனர். மேலும் வடசென்னை என்றாலே ஆக்ரோஷமான மனிதர்கள் நிறைந்த இடம். […]
நடிகர் மயில்சாமி வீதி எங்கும் நடந்து டெங்குவை பற்றி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து உள்ளார்.மற்றும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி டெங்குவை தடுக்க வழிமுறைகளை கூறி உள்ளார்.
சென்னை: கேரள கோயில்களில் பிராமணர் அல்லாதவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ய முதல்வர் பிரனாயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் முதல்வர் பிரனாயி விஜயனுக்கு நடிகர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இடது முன்னணி முதல்வர் பிரனாயி விஜயனின் நடவடிக்கை மூலம் தந்தை பெரியாரின் கனவு நனவாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழில் பானா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா மற்றும் தமிழில் ரட்சகன் போன்ற படங்களில் நடித்த தெலுங்கு திரைப்படத்துறையின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான நடிகர் நாகர்ஜுனாவின் மகனும் தெலுங்கில் முன்னணி நடிகரான நாகசைதன்யாவிற்கும் நேற்று திருமணம் ஹிந்து முறைப்படி இன்றும் கிறிஸ்துவ முறைப்படி இன்று நடைபெற்றது… அதன் புகைப்படங்கள் உங்களுக்காக…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அக்க்ஷேயகுமார் மற்றும் எமிஜாக்சன் நடிப்பில் இந்தியாவின் டேவிட் கமேரோன் என அழைக்க படும் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம் தான் எந்திரன் படத்தின் தொடர்ச்சியான இரண்டாவது பாகமான எந்திரன் 2.0 ஆகும். இப்போது அப்படத்தின் சண்டைகாட்சிகளின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட்ங்கில் உள்ளது.இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் பலம்… இப்படத்தின் சில புகைப்படங்கள் உங்களுக்காக…