கந்துவட்டி கொடுமையால் நேற்று நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கலக்ட்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்தனர். அதில் ஒருவர் மட்டும் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ் திரைபிரபலங்கள் பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் இயக்குனர் சுசீந்திரன் தனது டிவிட்டர் பக்கத்தில் ” கந்து வட்டி ஒரு பாவசெயல் : கந்துவட்டி ஒரு பெருங்குற்றம் : கந்துவட்டி ஒரு மனித தன்மையற்ற செயல் ” என தெரிவித்துள்ளார் இதற்கு நடிகை […]
நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிஸியாக உள்ளார். இதற்கிடையில் அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார் .மேலும் பல்வேறு தூதராக உள்ளார்.இந்நிலையில் அவர் அஸ்ஸாம் மாநில சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நிகழ்சியில் நடத்த போது எடுக்க பட்ட புகை படம்தான் அவர் பல்வேறு விளம்பர தூதராக நியமிக்க பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . இவருக்கு பல்வேறு விதமான கௌரவங்கள் அளிக்கபடுள்ளதது குறிப்பிடத்தக்கது .
மும்பை: பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் மக்கள் சுகானா கான். இவர் அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது தோல் பிரச்சனைக்காக மருத்துவமைக்கு சென்றுள்ளார். மேலும் பல பாலிவுட் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு கீழே உங்களுக்காக : மும்பை: பாந்த்ரா-வில் ஓட்டர்ஸ் கிளப் ஒன்றில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங், மும்பை: பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் யாய்சாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மகள் ஆரத்யா பச்சன் மும்பை […]
தீபாவளி தினத்தன்று வெளியாகி பெரும் வரவேற்ப்பும், பல பிரச்சனைகளையும் சம்பாதித்த படம் ‘மெர்சல்’ இப்படம் அரசியல்வாதிகளிடம் வெறுப்பை சம்பாதித்தாலும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இப்படத்துக்கு ரஜினி,கமல் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி தனது டிவிட்டர் பக்கத்தில் “மிரட்டும் மெர்சல் , மிரளும் அரசு, மீட்போம் உரிமையை, காப்போம் தமிழனை, அடங்க மறு…..!!!!!” என தனது டிவிட்டர் பக்கத்தில் காட்டமாக கூறியுள்ளார். Follow P.samuthirakani ✔@thondankani MERSAL….. MIRATTUTHAAA….?MIRALUM THESAM… […]
விஜய்யின் நடிப்பில் தற்போது வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ள திரைப்படம் ‘மெர்சல்’ இப்படம் கேரளா,ஆந்திரா ப்மற்றும் வெளிநாடுகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இப்படம் ஆங்கிலத்தில் துணைத் தலைப்பு போடப்பட்டு வெளியானது. மெர்சல் படத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்தவர் ரேக்ஸ், இவர் அந்த அளவுக்கு பிரபலம் கிடையாது அண்மையில் இவர் அளித்த ஒரு பேட்டியில், காவலன் படத்தின் வேலைகளின் போது சீனாவில் நடந்த Shanghai International Film Festival திரைப்பட விழாவில் நானும், விஜய்யும் கலந்து […]
‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் சுசீந்திரன், இவர் நான் மகான் அல்ல, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா போன்ற நல்ல படங்களை தந்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரை படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இப்படத்தின் இசைவெலியீட்டு விழா நேற்று நடைபெற்றது இதில் கலந்துகொண்ட நடிகர் அருள் தாஸ் மேடையில் சற்று கோபமாக பேசினார் அவை ” தற்போது எதை பற்றி கருத்து கூறினாலும் ஜாதி பெயரை சொல்கிறார்கள், தற்போது வந்த […]
கல்யாணம் முதல் காதல் வரை என்ற தமிழ் சீரியல் மூலம் மிக பிரபலமடைந்த நடிகை பிரியா பவானிசங்கர். இவர் தற்போது அறிமுகமாயிருக்கும் திரைப்படம் ‘மேயாத மான்’. இத்திரைபடத்தை பார்த்த பலரும் இதனை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் நடிகர் தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் […]
சென்னை :மெர்சல் படத்தில் உள்ள GST மற்றும் மருத்துவம் இலவசமாக வழங்கவேண்டும். பணமதிப்பிழப்பு மற்றும் உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் இல்லாமல் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு தமிழ்நாட்டில் ஒரு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் தாடையே எலி கடிதே கொன்றது இந்த இந்திய சமூகத்தில் நடந்த கொடூரமான நிகழ்வுகளை படத்தில் வசனங்களாக பேசி இருப்பார்கள் இதனை தாங்கிக்கொள்ளமுடியாத சகிப்புத்தன்மையற்ற மதவாதிகள் ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு மதக்கலவரத்தை ஏற்படுத்த துடிக்கும் பிஜேபி கட்சியின் தலைவர்களை கண்டித்து தேவி திரையரங்கு முன்பு இந்திய […]
யூ-டியூப்-இல் பிரபலமான சேனல் ஆன எருமைசாணி புகழ் ஹரிஜா-க்கு கல்யாணம் அக உள்ளது ஹரிஜாவுடன் கல்லூரியில் ஒன்றாக பயின்ற அமர் என்பவருடன் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. அவர்களின் நிச்சயதார்த்த ஆல்பம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயை பாஜக செய்தி தொடர்பாளர் திரு.H.ராஜா அவர்கள் பேட்டியில் அவரை ‘ஜோசப் விஜய்’ என கூறி அவரை ஒரு கிருத்துவராக காட்ட முயற்சி செய்து வருகிறார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கீழ் கண்டவாறு கூறியுள்ளார். அதில் “விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது” என […]
இயக்குனர் ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் 2003, மே 1-ஆம் தேதி வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்ப்பை பெற்ற திரைப்படம். இதன் தொடர்ச்சியாக சாமி படத்தின் அடுத்த பாகமான சாமி ஸ்கொயர்-ஐ இயக்குனர் ஹரி இயக்க திட்டமிட்டார். இதில் நடிக்க சாமி முதல் பாகத்தில் நடித்த நடிகர் சியான் விக்ரம் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். மேலும் பாபி சிம்ஹா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதன் ஷூட்டிங் தொடங்கி […]
மெர்சல் படம் பல புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. இப்படம் பல சர்ச்சைகளுக்குள் சிக்கி ரசிகர்களிடம் நல்லதொரு வரவேற்ப்பை பெற்று வருகிறது. தரமான படங்களை கொடுத்த இயக்குனர் வசந்தப்பாலன் இவரும் ஷங்கரின் உதவியாளராக இருந்தவர், இவர் தன் முகநூல் பக்கத்தில் மெர்சல் குறித்து நீண்ட கருத்தை கூறியுள்ளார். இதில் ‘இயக்குநர் ஷங்கர் அவர்களின் வருகைக்கு பிறகு சமுதாயப்பார்வை கொண்ட படங்களை கமர்சியலாக வழங்கும் முறை தமிழ் சினிமாவில் மேலும் வலுப்பெற்றது. நிறைய இயக்குநர்கள் முயற்சித்தனர். இவருடைய […]
கோவில்பட்டியில் மெர்சல் படம் ஓடும் சண்முகா தியேட்டரை கண்டித்து நடைபெற்ற பா.ஜ.க. வின் முற்றுகை போராட்டத்துக்கு ஒரே ஒருவர் மட்டுமே வந்திருந்ததாக விகடன் செய்திகள் வெளியிட்டிருப்பது தவறு என்றும் மொத்தம் 12 பேர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் ஒரு அன்பர் இந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மறு வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது. .உண்மையில் தமிழகத்தில் பா.ஜ.க. வின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.
இளைய தளபதி விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. வெளியான பிறகும் படத்தின் பிரச்சினை மீண்டும் தொடங்கியது .இது நாம் அனைவரும் அறிந்ததே .இது குறித்து விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்ன கருத்து கூறியுள்ளார் என்றால் நடிகர் விஜயின் கோபத்தின் மீது உள்ள வெளிபாடே மெர்சல் படம் என அவர் கூறி உள்ளார். ஏற்கனவே விஜய் நடித்து வெளிவரும் திரைபடம் அனைத்துமே பிரச்சினையில் சிக்கி பின்னர் திரைக்கு வரும் இது மட்டும் வெளியான பின்னரும் மேலும் […]
மெர்சல் படத்தினை பற்றி பல்வேறு பா.ஜா.க வினரும் விமர்சனம் வைத்து வருகின்றனர் . இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் அவர்களின் விக்கிபபீடியாவில் அவரது பெயர் மாற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுதிள்ளது . அதில் அவரது பெயர் பொரி உருண்டை என மாற்றப்பட்டுள்ளது .
தமிழ் சினிமாவின் பிரமாண்ட படமாக உருவாகிவருவது 2.0.இந்த படம் மிகவும் அதிக பொருள் செலவில் உருவாகிறது . ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து டைரக்டர் ஷங்கர் இயக்கி உள்ள படம் 2.0. இப்படத்தை ஜனவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை துபாயில் மிக பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இசை வெளியீட்டு விழாவை துபாயில் நடத்த உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட ஷங்கர், தற்போது இவ்விழா […]
இப்போது தமிழகத்தில் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான “மெர்சல்” திரைப்படம். இப்படத்தில் ஜிஎஸ்டி குறித்தான வசனத்தை நீக்க சொல்லி பயங்கரமாக மிரட்டி வருகிறார்கள் பிஜேபி தலைவர்கள் தமிழிசை,பொன்னார்,ஹேச்.ராஜா,இல.கணேசன்.இந்நிலையில் விஜயையும் அவரது மதத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா.ஆனால் தற்போது விஜயோட வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டுள்ள ஹேச்.ராஜாவால் மேலும் பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. அதேபோன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுவரைக்கும் தனது கருத்தை பதிவு […]
இன்று இளைய தளபதி விஜயுடன் மெர்சல் திரைப்படத்தைப் பார்த்து பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன்.இந்நிகழ்வில் அவர்களுடன் இணைந்து “மெர்சல்” இயக்குனர் அட்லி,தயாரிப்பாளர் முரளிராமசாமி,தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாக செயலர் ஹேமா ருக்மணி போன்றோர் திரைபடத்தை பார்த்தனர்.
இப்போது தமிழகத்தில் பெரும் விவாத பொருளாக மாறியிருக்கிறது இளைய தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான “மெர்சல்” திரைப்படம். இப்படத்தில் ஜிஎஸ்டி குறித்தான வசனத்தை நீக்க சொல்லி பயங்கரமாக மிரட்டி வருகிறார்கள் பிஜேபி தலைவர்கள் தமிழிசை,பொன்னார்,ஹேச்.ராஜா,இல.கணேசன்.இந்நிலையில் விஜயையும் அவரது மதத்தையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார் பிஜேபி தேசிய செயலாளர் ஹேச்.ராஜா.ஆனால் தற்போது விஜயோட வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டுள்ள ஹேச்.ராஜாவால் மேலும் பல சர்ச்சைகள் வெடித்துள்ளன. மேலும் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ” இதுல இருந்து […]
இளைய தளபதி விஜயின் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான மெர்சல் படத்திற்கு மிரட்டல் விடுத்ததன் மூலம் ஆப்பசைத்த குரங்காக தமிழக பாஜக-வினர் மாட்டிக் கொண்டு விழிக்கின்றனர். அவர்களை இவர்… அவர் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் பலரும் அடி அடி என அடித்து துவைத்துக் கொண்டிருக்கின்றனர். சமூகவலைத்தளங்களிலும் பாஜக செம்மையாய் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது. அதற்கு சில சாம்பிள்கள்: வில்லவன் ராமதாஸ் : முந்தா நேத்து மோடி பார்டர்ல போய் மணிக்கணக்குல ஸீன் போட்டாரு. கண்டுக்க நாதியில்ல… […]