சினிமா

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது போலீஸார் வழக்குப்பதிவு!

சட்டவிரோதமாக புதிய படங்களை பதிவேற்றம் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையத் தளங்கள் மீது முதல் முறையாக வழக்குப் பதிவு..!புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் மீது போலீஸார் வழக்குப்பதிவு

#Chennai 1 Min Read
Default Image

பொங்கலுக்கு மோதவுள்ள ரஜினி-விஜய் படங்கள்

தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த தளபதியின் மெர்சல் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய வசூல் சாதனை செய்தது. இப்படம் வெளியாகி அரசியல்வாதிகள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் கிளப்பியது. இதேபோல் ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் கபாலி. இப்படமும் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது. இப்படம் ஓவர்சீஸில் மட்டுமே சுமார் 100 கோடி வசூல் செய்து பெரும் சாதனை செய்தது. இந்த இருபடங்களும் பொங்கலுக்கு தொலைகாட்சியில் மோத உள்ளன. கபாலி திரைப்படத்தை சன் டிவியும், […]

#Kabali 2 Min Read
Default Image

பத்மாவதி படத்தை பற்றி எம்.ஏ செமஸ்டரில் கேள்விகள்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பத்மாவதி படத்தை பற்றியும் முத்தலாக் பற்றியும் கேள்விகள் கேட்கபட்டிருந்தது. இது எம்.ஏ பட்டபடிப்பில் செமஸ்டர் தேர்வு தாளில் கேள்வி கேட்கபட்டிருந்தது. அதில், ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது?அலாவுதீன் கல்கி காலத்தில், ராணி பத்மாவதியின் ஜோஹர் குறித்து விவரிக்கவும்   என கேள்விகளை கேட்க பட்டுள்ளது. அந்த கேள்விக்கு  10 மதிப்பெண்கள் வழங்கபட்டுள்ளது. மேலும் இதில், மூத்தலாக் குறித்த கேள்வியும் இடம் பெற்று உள்ளது. அந்த கேள்வியானது, முத்தலாக் குறித்து  விவாதிக்கவும் எனக் வினாவபட்டுள்ளது.  செமஸ்டர் […]

cinema 3 Min Read
Default Image

இளைய தளபதி விஜய் சத்யா படக்குழுவுக்கு வாழ்த்து!ரசிகனுக்கு இதை விட என்ன தேவை மகிழ்சியில் சிபிராஜ் …

சமீபத்தில் சிபிராஜ் நடிப்பில் வெளியான படம் சத்யா.இந்த படத்தை பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்கியுள்ளார்.இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,வரலட்சுமி ,சதீஷ் நடித்துள்ளனர்.இந்த வெளியாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது.இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து இளைய தளபதி விஜய் நடிகர் சிபிராஜ்க்கு போன் செய்து படம் வெற்றியடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.ஒரு ரசிகனுக்கு இதை விட சந்தோசம் என்ன என்று வெளியிட்டுள்ளார் . இதனால் மொத்த  படகுழுவும் மிகுந்த சந்தோஷத்தில் […]

#Chennai 2 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image
Default Image

தயாரிப்பாளர் சங்க கணக்குகளை கேட்டது தவறா? விஷாலுக்கு டி.ராஜேந்தர் கேள்வி….

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது விஷால், பிரகாஷ்ராஜ் மேடையில் இல்லை தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் சங்க கணக்கு விவரங்களை கேட்டால் பதில் தெரிவிக்க மறுக்கின்றனர்  கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்க கணக்குகளை கேட்டது தவறா? தயாரிப்பாளர் சங்க பிரச்சினையை தீர்த்துவிட்டு விஷால் அரசியலுக்கு செல்லட்டும்- டி.ஆர். ராஜேந்தர்

#Chennai 1 Min Read
Default Image
Default Image

சமூக வலை தளங்களில் தடம் பதிக்கும் அருண் விஜயின் ‘தடம்’!

தடையற தாக்க’ படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனியின் அடுத்த படைப்பு தடம்.  இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ள இந்த படத்தில்  அருண் விஜய் நாயகனாக நடிக்கின்றார்.  இப்படத்தின் போஸ்டர் த்ரில்லர் கலந்த தோற்றம் போல் தெரிகிறது. ‘தடம்’ படத்தின் புதிய போஸ்டர்  வெளியானது..வெளியான முதல் தற்போது வரை சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.     #arun vijay ,#thadam ,#mahil thirumeni …

cinema 1 Min Read
Default Image

அ.தி.மு.கவை கைப்பற்ற சிவாவின் தர்ம யுத்தம் ஆரம்பம்!

அண்மையில் ‘தமிழ்படம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியானது. ரஜினி – ஷங்கர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘2.0’ . இந்த தலைப்பை ‘தமிழ்படம்’ இரண்டாம் பாகத்தில் சேர்த்து அட்ராசிட்டி செய்துள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன். படத்தின் முதல் போஸ்டரில் டிசம்பர் 11ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 25.05.2018 அன்று படம் ரிலீசாகும் என்றும் அதற்கு அடுத்த நாளே (26.05.2018) தமிழ் ராக்கர்ஸில் படம் வெளியாகும் என்றும் குறிப்பிட்டு அசத்தியுள்ளது படக்குழு. […]

#Politics 3 Min Read
Default Image

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலரை மாற்றியது வரவேற்கத்தக்கது!விஷால் …

ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமியை மாற்றியது வரவேற்கத்தக்கது: ஜனநாயக முறையில் ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – விஷால்.சற்று நேரத்திற்கு முன் தான்  ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி மமாற்றி  புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன்நாயர் நியமனம் ஆனார்.

#Chennai 1 Min Read
Default Image

தமிழ் படம் 2.O’! படம் திரையில் 25;தமிழ் ராக்கர்சில் 26 தேதி..

‘தமிழ் படம்’ படத்தின் 2-ம் பாகத்திற்கு ‘தமிழ்படம் 2.O’ என பெயரிட்டு இருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 11-ம் தேதி சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தயாரிப்பாளர் சஷிகாந்த், நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை டிசம்பர் 12 காலை 9 மணிக்கு அறிவிப்பார் என தெரிவித்திருந்தார். அதன்படி நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் “எல்லாமே இனிமே ஒரு மாதிரி தான் நடக்கும். ‘தமிழ்படம் 2.O’ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிடுவதில் சந்தோஷப்படுகிறேன்” என்று […]

#Chennai 4 Min Read
Default Image

மணிமேகலை தன் காதலனின் வலையில் விழுந்தது எப்படி தெரியுமா?

பிரபல ரிவியில் விஜேவாக இருப்பவர் மணிமேகலை. இவர் தனது ஆசை காதலனை சில தினங்களுக்கு முன் கரம்பிடித்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் மணிமேகலையின் பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டார்.     மணிமேகலையின் ஆசைபட்டு திருமணம் செய்துகொண்ட அந்த நபர் யார் தெரியுமா? சினிமாவில் உதவி நடன இயக்குநராக இருக்கும் ஹீசைன். இவரை முதன்முதலில் ”மொட்ட சிவா கெட்ட சிவா” படத்தில் ஆடலுடன் பாடலை கேட்டு… என்ற […]

2 Min Read
Default Image

மகன் ஆத்விக்கின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட அஜித்!

அஜித் என்றால் எந்த நிகழ்ச்சிக்கும் கலந்து கொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே இதனிடையில் தனது மகன் ஆத்விக்கின் பள்ளி நிகழ்ச்சியில் ஒரு தந்தையாக  கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளார் .அவர் கலந்து கொண்டு எடுத்த புகைப்படம் சமுக வளைந்தளங்களில் பரவி வைரலாகி   வருகிறது.

1 Min Read
Default Image

தளபதி ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் விருந்து ரெடி ஆகுது

தளபதி விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வசூல் சாதனை செய்த திரைப்படம் மெர்சல். இப்படம் தமிழில் வெளியாகி பெரும் வசூலை வாரிகுவித்த படங்களில் 2 வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் அவ அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் உடன் அடுத்து புதிய படம் பண்ண போகிறார். அந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரோ அல்லது படைத்தின் தலைப்போ இந்த கிறிஸ்துமசுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தீபாவளிக்கு […]

a r rahman 2 Min Read
Default Image

கொஞ்சம் ஓவராத்தான் பாசம் வச்சிடாங்கலோ : அஜித் பேன்ஸ் அட்ராசிட்டிஸ்

அஜித்தின் சூட்டிங் புகைப்படம் வந்தாலே இந்த அஜித் ரசிகர்கள் போஸ்டர் அடித்து விடுகின்றனர். இந்த டிரண்டை விவேகம் சூட்டிங் நடக்கும் போதே நாம் பார்த்தோம். தற்போது அஜித் அவரது மகன் ஆத்விக் பள்ளி விழாவில் கலந்துகொள்ள வந்து இருந்தார், அப்போது அவரை போட்டோ எடுக்க முற்பட்டபோது திரும்பி கொண்டார் இதனால் அவரது முகம் தெரியாமல் முதுகு மட்டும் தெரிந்தது. ஆனால் அதனையும் ஒரு ரசிகர் இல்லை அஜித் வெறியர் ஒருவர் போஸ்டர் அடித்து அதகளபடுத்துகிறார். இந்த போஸ்டர் […]

#Ajith 2 Min Read
Default Image

“முன்பு நான் பேசியது வேரவாய்…இது நாரவாய்” விஷாலின் தீவிர அரசியல் நகர்வு…!

நான் மக்கள் பிரதிநியாகவே இத்தேர்தலில் நிற்கிறேன் ,அரசியல்வாதியாக அல்ல எனவும் இந்த தேர்தலில் நான் வெற்றி பெறுவது 100% உறுதியாக  உள்ளது என செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். கடந்த நடிகர் சங்கத் தேர்தலின் போது சரத்குமார் அணி பற்றி விஷால் அணி கிழ்கண்டவாறு தெரிவித்துள்ளது.”நடிகர்களுக்கு அரசியல் தொடர்பு இருப்பதால், நடிகர் சங்க வளர்ச்சி பாதிக்கப்படுகிறது” நடிகர் விஷால் தற்போது தீவிர அரிசயலில் குதித்துள்ளது.பல கேள்விகளை நம் மனதில் உருவாக்கிறது. முன்பு நான் பேசியது வேரவாய்…இது நாரவாய் என்று வடிவேல் ஒரு […]

#Politics 2 Min Read
Default Image

தஸ்தயேவ்ஸ்கி-குழந்தைகளின் வாழ்வியலை அழகாக காட்டும் உலக சினிமா ….!

ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,ஒவ்வொரு வினாடியும்,உங்கள் மீது உங்களுக்கு கவனம் இருக்க வேண்டும் .உங்கள் தோற்றத்தில் கவனம் இருக்க வேண்டும் .குறிப்பாகக் குழந்தைகளை கடந்து போகும் போது ,உங்கள் இதயத்தில் சினம் இருக்கக்கூடாது,உங்கள் வாயிலிருந்து தீய சொற்கள் வெளிப்படக் கூடாது ,நீங்கள் குழந்தையைக் கவனிக்காமல் போகலாம்,ஆனால்,குழந்தை உங்களைக் கவனிக்கும்,உங்களது மோசமான நடத்தை ,மோசமான சொற்கள் அந்தக் குழந்தையைப் பாதிக்கும் ,களங்கமில்லா அதன் இதயத்தை சீர்குலைக்கும் . கவனமில்லாமலேயே நீங்கள் விதைத்துவிடும் நச்சு விதை ,ஒரு குழந்தைக்குள் விழுந்து […]

cinema 4 Min Read
Default Image