சினிமா

நடிகை பாவனாவின் திருமண தேதியில் மீண்டும் அதிரடி மாற்றம்….!

  நடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து நடிகை பாவனா கடத்தப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார். இந்நிலையில், இந்த டிசம்பர் 22 ல் இவர்களுக்கு திருமணம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது திருமணம் இல்லையாம். வரும் 2018 ஜனவரி 22 ல் தான் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கிடையே […]

#Kerala 2 Min Read
Default Image

‘சவரகத்தி’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்…!

  இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுமகாகும் படம் ‘சவரக்கத்தி’. இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா நடிக்கும் இப்படத்தில் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லோன் வோல்ப் ப்ரொடக்‌ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். கிராம பின்னணியில் உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

cinema 2 Min Read
Default Image

உயர்நீதிமன்றத்தில் விஷால் விளக்கம்!

நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராதாரவியை நீக்கியது பெரும்பாலான உறுப்பினர்கள் எடுத்த முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதை அடுத்து, முனனாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்கத்தின் […]

cinema 3 Min Read
Default Image

ரசிகர்களை சந்திக்கும் ரஜினி!பட்டியல் வெளியீடு!

நடிகர் ரஜினி தற்போது தனது பட வேலைகளை முடித்துள்ள நிலையில், மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகிவிட்டார். இதற்காக வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளது. 26-12-17 – காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி. 27-12-17 – நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம். 28-12-17 – மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம். 29-12-17 – கோவை, திருப்பூர், வேலூர், […]

#Politics 3 Min Read
Default Image

சிசிஎல் போட்டியில் இந்தவருடம் விளையாட மாட்டேன்! மேல் மரியாதை தான் முக்கியம் …..

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தினை பிடிக்க வேண்டுமென்று தொடந்து போராடி வருபவர் விக்ராந்த். இவருக்கு படம் மூலம் கிடைத்த ரசிகர்களை விட ஆண்டுதோறும் நடக்கும் சிசிஎல் போட்டியில் இவர் கிரிக்கெட்டில் கலக்குவதை பார்த்து சேர்ந்த ரசிகர்கள் தான் அதிகம். ஆனால், விக்ராந்த் இந்த வருடம் “நான் விளையாட மாட்டேன், ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம்” என கூறியுள்ளார். அவர் வெளியே வர அளவிற்கு அப்படி என்ன நடந்தது?என்பது தெரியவில்லை. இந்நிலையில் விக்ராந்திற்கு ஆதரவாக […]

#Chennai 2 Min Read
Default Image

உயர்நீதிமன்றத்தில் விஷால் இன்று நேரில் ஆஜர்

நடிகர் ராதாரவி, விஷால் மீது தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் விஷால் ஆஜரானார். பிறகு நீதிபதியிடம் அவர் தனது கருத்தை பதிவிட்டார். நடிகர் ராதாரவி நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ராதாரவி விஷால் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதன் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு உத்தரவிடபட்டிருன்தது. அதன்படி இன்று விஷால் உய்ரர்நீதிமன்றதில் ஆஜரானார். பிறகு, ‘நீதிமன்றத்தை வழங்கிய உத்திரவாதத்தை […]

#Vishal 2 Min Read
Default Image

2018ம் ஆண்டு பொங்கலும் எங்களுக்கு தான்என தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம்

இளையதளபதி விஜய் ரசிகர்கள் விசேஷ தினங்கள் என்றாலே நம் தளபதி -ன்  திரைப்படமோ , அல்லது தளபதி இன் பட பெயோரோ வரும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள் ..   2018 பொங்கலுக்கு தளபதி எதுவும் ரிலீஸ் ஆகவில்லை , மற்றும் படத்தின் பெயரும் தெரியவில்லை . அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றங்கள் அடைந்தனர்.. இன் நிலையில் இந்த பொங்கலும் நமக்கு தான் .. என்றும் சொல்லும் வகையில் பிரபல தொலைகாட்சில் மெர்சல் படம் […]

#Atlee 2 Min Read
Default Image

விஸ்வரூபம்- 2 பார்க்கவும், கேட்கவும் சிறப்பாக தயாராகி உள்ளது!

விஸ்வரூபம்- 2 படம் சிறப்பாக வந்துள்ளது விஸ்வரூபம்- 2 பார்க்கவும், கேட்கவும் சிறப்பாக தயாராகி உள்ளது; இதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி. மறைந்த தனது சகோதரர் சந்திரஹாசனின் பெயரை தயாரிப்பாளர்களில் ஒருவராக சேர்த்துள்ளேன் – இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு செய்துள்ளார் … source: dinasuvadu.com

cinema 1 Min Read
Default Image

சாய்பல்லவிக்கு விரைவில் டும் டும் டும் .

சாய் பல்லவி ; இவர்  பிரேமம்’ என்ற மலையாளப் படத்தின் மூலம் இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியவர் , அந்தப்படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்த அவரது வேடம் அனைவராலும் விரும்பி பார்க்கப்பட்டது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் மட்டுமின்றி, தமிழ் திரையுலக ரசிகர்களையும் தனது அழகாலும், நடிப்பாலும் மிகவும் கவர்ந்தார்.   தற்போது இவர்  தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்,’கரு’ படம் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது இவர்  நடித்து வருகின்ற M C A படத்தின்  இசை வெளியிட்டு விழா  நடைபெற்றது […]

cinima 3 Min Read
Default Image

2ஜி- திருட்டுபயலே 1 , சசிகலா திருட்டுபயலே 2 : நடிகர் சித்தார்த் கலாய்

2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது, இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் குற்றவாளி அல்ல என தீர்பளித்து நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இதனை குறித்து நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், ‘ராசா கனிமொழி நடிப்பில் திருட்டுபயலே-1 படத்திற்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. சசிகலா குழுவினர் நடித்த திருட்டுபயலே-2 போலவே இந்த படத்துக்கான விமர்சனமும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன்.’ என டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அனால், அந்த தீர்ப்பு விடுதலை […]

#DMK 2 Min Read
Default Image

அடுத்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இரு நாயகிகளா?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும்   படம்   ‘தானா சேர்ந்த கூட்டம்’.     இந்த  படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.இந்த படத்தை அடுத்து  சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் ஓர் படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளது.   இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடிக்கவுள்ளார் என்ற செய்து பரவி வருகிறது. இது பற்றி விசாரிக்கையில் இன்னும் பேச்சுவார்த்தை நிலையில் தான் உள்ளது என்று கூறப்படுகிறது. இன்னொரு பக்கம்சூர்யாவுக்கு ஜோடியாக தான் டூயட் பாடி ஆடவிருப்பதாக […]

cinema 3 Min Read
Default Image

குழந்தைகளுக்காக உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படம்-சங்குசக்கரம்.

  ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பாராயன் நடிப்பில், குழந்தைகளான கீதா, ‘பசங்க 2’ புகழ் நிஷேஷ், வைஷ்ணவி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சங்குசக்கரம்’. அறிமுக இயக்குநர் மாரிசன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இவர் பி.வாசுவிடம் உதவி இயக்குனராக இருந்தாராம். ஷபிர் இசையமைத்துள்ள ‘சினிமாவாலா பிக்சர்ஸ்’ கே.சதீஷ் மற்றும் ‘லியோ விஷன்’ வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ளனர். குழந்தைகளுக்கான ஹாரர் காமெடி ஜானரைக் கொண்ட இப்படத்தை வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

childrens horrer movie 2 Min Read
Default Image

உதயநிதிக்கு ஜோடி தமன்னா : ‘கண்ணே கலைமானே’

உதயநிதி ஸ்டாலின், இப்படை வெல்லும் படத்தை தொடர்ந்து அடுத்து, இயக்குனர் பிரியதர்சன் இயக்கத்தில் அடுத்து வெளிவரவுள்ள படம் ‘நிமிர்’ அதனைதொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாக ஒப்ந்தமாகிவுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த படத்துக்கு ‘கண்ணே கலைமானே’ என தலைப்பு வைக்க பட்டுள்ளது.

cinema 1 Min Read
Default Image

அனுஷ்காவின் ‘பாகமதி’ படத்தின் டீஸர் வெளியீடு..

  ஜி.அசோக் இயக்கத்தில் அனுஷ்கா ஷெட்டி, உன்னி முகுந்தன், ஜெயராம் மற்றும் பலர் நடித்து வரும் படம் ‘பாகமதி’. ஸ்டூடியோ கிறீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீஸர் பதிவு -https://www.youtube.com/watch?v=5N6zOgJmNag

Anushka Shetty 1 Min Read
Default Image

மணிரத்னத்துடன் நடிப்பு பயிற்சியில் சிலம்பரசன்

தமிழ் சினிமாவின் டிரென்ட் செட்டராக திகழும் மணிரத்னம் படத்தில் சிலம்பரசன் நடிக்க போகிறார் என செய்தி வெளிவந்ததும் கோலிவுட்டே ஆச்சர்யத்தில் இருந்தது. மணிரத்னத்தின் படங்கள் அனைத்தும் தனித்துவமாக விளங்கும். அவரது கடைசி படமான ‘கற்று வெளியிடை’ படம் மக்களிடம் எதிர்பார்ப்பை பெற தவறவிட்டுள்ளது. இதனால் அடுத்து ஒரு பெரும் வெற்றியடைய பெரிய நட்சத்திர பட்டாளத்தையே உருவாக்கி பிரமாண்டமாக உருவாக்க உள்ளார். அதில் சிலம்பரசன், பகத் பாசில், அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, என பலர் நடிக்கின்றனர். இதற்கான […]

2 Min Read
Default Image

அனிருத்தின் தெலுங்கு பட இசை வெளியீட்டு விழா-கோபத்தில் ரசிகர்கள்

தெலுங்கில் அனிருத் இசையமைக்கும் அஞ்ஞாதவாசி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இப்படத்தின் ஹீரோ பவன் கல்யாண் ஆவார். இசை வெளியீட்டு விழா என்பதால் அனிருத்தின் பெர்ஃபார்மன்ஸ் எப்படியும் இருக்கும் என்று அவரது ரசிகர்கள் ஆர்வத்தோடு இருந்தனர். ஆனால் கூட்ட நெரிசலை தவிர்க்க படக்குழு விழாவில் கலந்துகொள்ள மிகச் சிலருக்கு தான் அனுமதி அளித்துள்ளார்களாம். பலருக்கு கலந்துகொள்ள அனுமதி கிடைக்கவில்லையாம். இதனால் ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள். ரசிகர்களை சமாளிக்க படக்குழு யுடுயூப், ஃபேஸ்புக் […]

aniruth 2 Min Read
Default Image

‘அருவி’ படக்குழுவினரை மீண்டும் கடுமையாக சாடிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

மீண்டும் ‘அருவி’ படக்குழுவினரை தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக சாடியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். ‘அருவி’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் ‘சொல்வதெல்லாம் உண்மை’ போன்றதொரு நிகழ்ச்சியில் நடப்பது போன்று அமைத்திருப்பார் இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தமன். ‘அருவி’ படத்தை பலரும் பாராட்டி வரும் நிலையில், அப்படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணன் தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் பலரும் ’சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை கிண்டல் செய்திருக்கிறார்கள் என்று பலரும் தொடர்ந்து கேள்வி எழுப்பவே, ‘அருவி’ படத்துக்கு எதிராக தொடர்ச்சியாக பல்வேறு […]

cinema 8 Min Read
Default Image
Default Image

முதல் முறையாக நஷ்டஈடு வழங்கபோகும் அஜித்

தல அஜித் நடித்து கடந்த அகஸ்ட் மாதம் பெரும் எதிர்பார்ப்புகளோடு வெளிவந்து நஷ்டத்தை சந்தித்த படம் ‘விவேகம்’. இப்படத்தின் மூலம் அஜித் இதுவரை சந்தித்திராத ஒரு சோதனைக்கு உள்ளாகி உள்ளார். இதுவரை அவரது படங்களுக்கு நஷ்டஈடு யாரும் கேட்டதில்லை. ஆனால் தற்போது விவேகம் திரைப்படம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நஷ்டத்தை கொடுத்ததால் திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர் ஒருவர், இதுவரை ரஜினி, கமல், விஜய் என முன்னணி நடிகர்கள் மட்டுமே நஷ்டஈடு வழங்கும் நிலைக்கு வந்துள்ளனர். ஆனால் தற்போது […]

#Ajith 2 Min Read
Default Image

அஜித்துக்கு நோ சொன்ன அரவிந்த்சாமி : ரசிகர்கள் அதிருப்தி

மணிரத்னத்தின், ரோஜா படத்தின் மூலம் தமிழ்நாட்டு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்ற நடிகர் அரவிந்த்சாமி. அடுத்தடுத்து மணிரத்தனம் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார். அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி வேறு வேலை செய்தவர். மீண்டும் மணிரத்னத்தின் கடல் மூலம் ரீ-என்ட்ரீ கொடுத்தார். பிறகு ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தமிழ் சினிமாவிலேயே வில்லனுக்கு அவ்வளவு ரசிகர்கள் வந்தது தனி ஒருவன் படத்துக்குத்தான். அவ்வளவு செமையா நடித்து […]

#Ajith 2 Min Read
Default Image