அறம் என்ற படத்தின் மூலம் மக்களின் மனதில் இன்னும் அதிகமான இடத்தை பிடித்தவர் நயன்தாரா. இப்படத்தை தொடர்ந்து நேற்று வெளியாகி இருக்கும் வேலைக்காரன் படத்திலும் நயன்தாரா கலக்கியுள்ளார். அண்மை காலமாக நயன்தாரா ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் மக்கள் மனதில் பதியும் விதமாக உள்ளது. இந்நிலையில், சினிமா பயணத்தை நயன்தாரா ஆரம்பித்து வரும் டிசம்பர் 25ம் தேதியோடு 14 வருடம் முடிகிறது. இதனை கொண்டாடும் விதமாக […]
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சர்வதேச திரைபடவிழாவில் பல்வேறு விருதுகள் பல நட்சத்திரங்களுக்கு கொடுக்கப்படும் . இந்த வருடம் நடைபெற்ற 15 வது சர்வதேச திரைபட விழாவில் சிறந்த தமிழ்படமாக இரு படங்கள் தேர்வு செய்யப்பட்டன . ஒரு கிடாயின்கருணைமனு , விக்ரம் வேதா தேர்வு செய்ய பட்டது . இதில் கிடைத்த பரிசு தொகை 1 லட்சத்தை நடிகர்.விஜய்சேதுபதி இந்தோ சினி அப்ரிசியன்ஸ் அமைப்புக்கு திருப்பி அளித்தார் . இவை பல சமூக வலைதலங்களில் வைரலாக […]
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களை கூட மக்கள் மறந்திருப்பார்கள். ஆனால் ஜூலியை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். மக்களிடம் அவ்வளவு அவப்பெயர் பெற்றிருத்தார். தற்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தொகுபாளராக பணியாற்றி வருகிறார். அதன் பின் விமலுடன் திரைப்படத்தில் நடித்து கொண்டுஇருக்கிறார்.மேலும் சில படங்கள் பேசி கொண்டு இருக்கிறார். இந்நிலையில் ஒரு அப்பளம் விளம்பரத்தில் நடித்துள்ளார். இதனை அவர் தற்போது சமூகவளைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். source : dinasuvadu.com
ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது; அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே ரஜினியுடன் போட்டோ எடுக்க அனுமதி: ரசிகர் மன்றம் அறிவிப்பு… source: dinasuvadu.com
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ பாடல் ‘பீலா பீலா’ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் உங்களுக்காக https://www.saavn.com/s/album/tamil/Peela-Peela-From-Thaanaa-Serndha-Koottam-2017/ayQGl23Jw6s_
பிரபல போர்ப்ஸ் பத்திரிகை இந்திய பிரபலங்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடவுவது வழக்கம். வருமானம் மற்றும் புகழின் அடிப்படையில் இந்த பட்டியல் எடுக்கப்படும். இந்நிலையில் இந்த வருட 100 இந்திய பிரபலங்கள் பட்டியலில் ரஜினி,கமல் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால், அவர்களது ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். மேலும், இது குறித்து ஆராய்ந்த பொழுது, போா்ப்ஸ் பத்திாிகை இந்த ஆண்டு வருமானம் மற்றும் வயதின் அடிப்படையில் பட்டியலை நிர்ணயித்துள்ளதாலும், 2017 படங்கள் வெளியீட்டின் அடிப்படையில் நிர்ணயித்துள்ளதாலும் 100 […]
ஹரி இயக்கத்தில் சியான் விக்ரம் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும், இதில் நடிகை திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வந்தன. ஆனால் பின் த்ரிஷா அப்படத்தில் இருந்து வெளியேறினார். அவர் மீது புகார் கூறப்பட்டாலும் அவர் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் தற்போது இப்படத்தில், நீண்ட காலமாக சினிமா உலகத்தை விட்டு விலகி இருந்த உமா ரியாஸ் இணைந்துள்ளார். மேலும் இதில் சூரி, பாபி சிம்ஹா, பிரபு ஆகியோர் நடிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் […]
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வேலைக்காரன்’ படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது சிவா பொன்ராம் இயக்கத்தில் சமந்தாவுடன் இணைந்து ஓர் படத்தில் நடித்து வருகிறார். 70 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் சிவாவின் அடுத்த படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் என தகவல் வெளியானது. சமீபத்தில் பத்திரிக்கைக்கு பேட்டியளித்த அவர் “வருடத்தில் இரண்டு படங்களை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இதையும் தவிர்த்து. 2018 ல் இன்னொரு சர்ப்பிரைஸ் இருக்கிறது. விரைவில் சொல்வேன்” என […]
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தினை “இணையத்தில் வெளியிட வேண்டாம், வேலைக்காரன் நல்லவன். தாமதமாக வெளியிட வேண்டும்” என்று இயக்குனர் மோகன் ராஜா அண்மையில் தமிழ் ராக்கர்ஸிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். எனினும், இப்படத்தை இன்று இணையத்தில் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் அறிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி இன்று இரவு 7 மணிக்கு நடிகர் சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படத்தையும் இணையத்தில் வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். இந்த செய்தியால் […]
நடிகர் சந்தானம் மக்கள் மனதில் தான் ஒரு காமெடியனாக பதிந்து விட்டார். தற்போது அதனை ஹீரோவாக பதிய வைக்கும் முயறிச்சியில் முழு மூச்சாக இறங்கி செயல்பட்டு வருகிறார். சந்தானம் ஒரு நடுத்தர குடும்பத்து பையன். அப்பா விடிவி கணேஷ்க்கு ஒரே பிள்ளை. அம்மாவுக்கு செல்லப்பிள்ளை. சேதுவின் மனைவியான சஞ்சனா சிங் சென்னையில் பெரிய டானான பவானி சம்பத்துக்கு தங்கை. காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இவர், இவர்களுக்கு திருமணம் செய்துவைத்தவரை தீர்த்து கட்ட வலை வீசி தேடுகிறார்கள். அப்போது பெங்களூரு […]
சென்னையில் உள்ள கொலைக்கார குப்பத்தில் வாழ்பவர் சிவகார்த்திகேயன். அந்த இடத்தில் எல்லோரும் பிரகாஷ் ராஜின் கண்ட்ரோலில் அடிதடி என வேலைப்பார்த்து வர, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது. இந்த சமூதாயத்தை மாற்ற ஓர் ரேடியோ ஐடியா மூலம் சில வேலைகளை ஷிவா செய்கிறார். ஆனால் அது ப்ரகாஷ்ராஜிற்கு கோவத்தை அளிக்கிறது என்பதால் அதனை விட்டுவிட்டு ஒரு சேல்ஸ் மேன் பணிக்கு செல்கிறார். அங்கு சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு பஹத் பாசில் பல விதங்களில் உதவுகின்றார். ஹார்ட்வர்க் தேவையில்லை, ஸ்மார்ட் […]
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்பவர் தனுஷ். இவர் நடிக்க மட்டும் செய்யாமல் பாட்டு எழுதுவது, பாடல் பாடுவது என பன்முக திறமை கொண்டவர். இவர் சென்ற வருடம் ராஜ்கிரனை ஹீரோவாக வைத்து ப.பாண்டி என்கிற படத்தை இயக்கி இயக்குனராகவும் தன்னை முன்னிலைபடுத்தி கொண்டார். இந்நிலையில் விரைவில் அடுத்த படம் இயக்குவதாக அறிவித்து இருந்தார். தற்போது அதன்படி அடுத்த படத்தை இயக்கபோவதாகவும், அந்த படம் பீரியட் படமாக உருவாக உள்ளதாகவும், அந்த படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க […]
நடிகை பாவனா தன் நண்பரான நவீன் என்பவரை காதலித்து வந்தார். கேரளாவை சேர்ந்த நவீன் படங்களை தயாரித்து வந்தார். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து நடிகை பாவனா கடத்தப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்தார். இந்நிலையில், இந்த டிசம்பர் 22 ல் இவர்களுக்கு திருமணம் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இப்போது திருமணம் இல்லையாம். வரும் 2018 ஜனவரி 22 ல் தான் திருமணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களுக்கிடையே […]
இயக்குநர் மிஷ்கினிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநராக அறிமுமகாகும் படம் ‘சவரக்கத்தி’. இயக்குனர் ராம் மற்றும் பூர்ணா நடிக்கும் இப்படத்தில் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லோன் வோல்ப் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் மிஷ்கின் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கோரெலி இசையமைத்திருக்கிறார். கிராம பின்னணியில் உணர்ச்சிப்பூர்வமான த்ரில் கதையாக உருவாகி வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ராதாரவியை நீக்கியது பெரும்பாலான உறுப்பினர்கள் எடுத்த முடிவு என சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதை அடுத்து, முனனாள் நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் ராதாரவி மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என விஷால் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், நடிகர் சங்கத்தின் […]
நடிகர் ரஜினி தற்போது தனது பட வேலைகளை முடித்துள்ள நிலையில், மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகிவிட்டார். இதற்காக வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்த விவரங்கள் பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளது. 26-12-17 – காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி. 27-12-17 – நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம். 28-12-17 – மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம். 29-12-17 – கோவை, திருப்பூர், வேலூர், […]
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தினை பிடிக்க வேண்டுமென்று தொடந்து போராடி வருபவர் விக்ராந்த். இவருக்கு படம் மூலம் கிடைத்த ரசிகர்களை விட ஆண்டுதோறும் நடக்கும் சிசிஎல் போட்டியில் இவர் கிரிக்கெட்டில் கலக்குவதை பார்த்து சேர்ந்த ரசிகர்கள் தான் அதிகம். ஆனால், விக்ராந்த் இந்த வருடம் “நான் விளையாட மாட்டேன், ஒரு சில விஷயங்களுக்கு மேல் மரியாதை மிக முக்கியம்” என கூறியுள்ளார். அவர் வெளியே வர அளவிற்கு அப்படி என்ன நடந்தது?என்பது தெரியவில்லை. இந்நிலையில் விக்ராந்திற்கு ஆதரவாக […]
நடிகர் ராதாரவி, விஷால் மீது தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் விஷால் ஆஜரானார். பிறகு நீதிபதியிடம் அவர் தனது கருத்தை பதிவிட்டார். நடிகர் ராதாரவி நடிகர் சங்கத்தில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து ராதாரவி விஷால் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதன் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக நடிகர் விஷாலுக்கு உத்தரவிடபட்டிருன்தது. அதன்படி இன்று விஷால் உய்ரர்நீதிமன்றதில் ஆஜரானார். பிறகு, ‘நீதிமன்றத்தை வழங்கிய உத்திரவாதத்தை […]
இளையதளபதி விஜய் ரசிகர்கள் விசேஷ தினங்கள் என்றாலே நம் தளபதி -ன் திரைப்படமோ , அல்லது தளபதி இன் பட பெயோரோ வரும் என மிகுந்த எதிர்பார்ப்பில் இருப்பார்கள் .. 2018 பொங்கலுக்கு தளபதி எதுவும் ரிலீஸ் ஆகவில்லை , மற்றும் படத்தின் பெயரும் தெரியவில்லை . அதனால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றங்கள் அடைந்தனர்.. இன் நிலையில் இந்த பொங்கலும் நமக்கு தான் .. என்றும் சொல்லும் வகையில் பிரபல தொலைகாட்சில் மெர்சல் படம் […]
விஸ்வரூபம்- 2 படம் சிறப்பாக வந்துள்ளது விஸ்வரூபம்- 2 பார்க்கவும், கேட்கவும் சிறப்பாக தயாராகி உள்ளது; இதற்காக உழைத்தவர்களுக்கு நன்றி. மறைந்த தனது சகோதரர் சந்திரஹாசனின் பெயரை தயாரிப்பாளர்களில் ஒருவராக சேர்த்துள்ளேன் – இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவு செய்துள்ளார் … source: dinasuvadu.com