சினிமா

இன்று ஒரே நாளில் கவிஞர் வைரமுத்து மீது 2 வழக்குகள் பதிவு!

கவிஞர் வைரமுத்து மீது இன்று ஒரே நாளில் 2 வழக்குகள் பதிவு… தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்பில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடந்த கருத்தரங்கில், ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு இந்து அமைப்புகள் சென்னை சிந்தாதிரிப்பேட்டை, கொளத்தூர் ஆகிய காவல்நிலையங்களில் புகார் அளித்தன. இந்நிலையில், சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் சிவசேனா அமைப்பைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர் வைரமுத்து மீது இன்று புகார் அளித்தார். இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து மீது […]

#Vairamuthu 3 Min Read
Default Image

வைரமுத்துவை காலில்விழச் சொல்லும் முன்னால் நடிகர்!

கவிஞர் வைரமுத்து மீது ஆண்டாள் விவகாரத்தில் பல்வேறு சர்சைகளும் ஆதரவும் வரும் நிலையில் தற்போது நடிகரும் இயக்குனருமான எஸ்.வி.சேகர் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து அவதுாறாக பேசியதாக கூறி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், இயக்குநர் விசு, நடிகர் எஸ்.வி.சேகர், குட்டிபத்மினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வைரமுத்துவுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அப்போது, ஆரியர், திராவிடர் என கி.வீரமணி தவறாக பேசி வருவதாகவும், அக்குளில் வெங்காயம் வைத்தால் […]

cinema 3 Min Read
Default Image

போலீசில் சரணடைந்தார் நடிகை அமலாபால்!

சொகுசு கார் வாங்கிய வழக்கில் அமலபால் போலீசில் சரணடைந்தார் .. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மற்ற மாநில சொகுசுகார்களை பதிவு செய்வது அதிகரித்து வந்தது. சொகுசு கார்களை வாங்கும் பிரபலங்கள், அதனை வேறொருவரின் பெயரில் புதுச்சேரியில் பதிவு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மலையாளர் நடிகரும் எம்.பி-யுமான சுரேஷ்கோபி, நடிகர் ஃபகத் பாசில், நடிகை அமலாபால் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு […]

Amala Paul 3 Min Read
Default Image

கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம்! ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு……

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க முன்வந்தது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். படத்தின் தலைப்பு என்ன என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் பொங்கல் […]

cinema 3 Min Read
Default Image

அமலாபாலிடம் சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான வழக்கில் விசாரணை!

பிரபல தமிழ் நடிகை அமலாபால், மெர்சிடஸ் எஸ் ரக காரை இறக்குமதி செய்ததாகவும், அதை புதுச்சேரியில் போலி முகவரி மூலம் பதிவு செய்ததாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் வசித்து வரும் அமலா பால், புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி அளித்து கேரளாவில் வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு. மேலும் அமலா பால் சுமார் 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக, அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, நடிகை அமலாபாலின் முன் […]

#Chennai 2 Min Read
Default Image

எந்த சேனலில் என்ன படம்?போட்டி போட்டு புதிய படங்களை திரையிடும் தொலைகாட்சிகள்…..

வழக்கத்துக்கு மாறாக இம்முறை பல புதிய திரைப்படங்கள் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பப்படுகின்றன. ஜீ தமிழ்: 14-ம் தேதி காலை 11 மணிக்கு ‘மரகத நாணயம், மாலை நான்கு மணிக்கு      இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த  மெர்சல் திரைப்படமும் ,   15-ம் தேதி, காலை 11 மணிக்கு ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ‘சிவலிங்கா’ திரைப்படமும், மாலை 4 மணிக்கு ஜெயம்ரவி நடித்த ‘வனமகன்’ திரைப்படமும் ஒளிபரப்பாகின்றன. விஜய் டிவி: கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் […]

cinema 3 Min Read
Default Image

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக தமிழ்ராக்கர்சிடம் கெஞ்சும் இயக்குனர் விக்னேஷ்சிவன்!

இதை எங்களுக்குச் செய்யாதீர்கள் என   தமிழ் ராக்கர்ஸுக்கு இயக்குனர்   விக்னேஷ் சிவன் வேண்டுகோள்விடுத்துள்ளார். திரைப்படங்களை சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸுக்கு தானா சேர்ந்த கூட்டத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில்,”தமிழ் ராக்கர்ஸ் குழுவினரே! உங்களுக்கு இதயம் இருந்தால் அதை தயைகூர்ந்து பயன்படுத்துங்கள்.நாங்கள் இந்த நாளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம்! வரிப் பிரச்சினைகள், சினிமா துறை பிரச்சினைகளைத் தாண்டி படங்களை ரிலீஸ் செய்திருக்கிறோம்!எனவே இதை எங்களுக்குச் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் வெளியான […]

cinema 3 Min Read
Default Image

தல அஜித்தின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொண்டாடும் தல அஜித்தின் சமீபத்திய புகைப்படம் ….

தல அஜித்தின் தீவிர ரசிகையாக இருப்பவர் இந்திய  நட்சத்திர  பேட்மிட்டன் வீராங்கனை பி.வி.சிந்து.இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தல அஜித்தின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.தல அஜித் என்றாலே அனைவருக்கும் மரியாதையிலும் சரி,விருந்திலும் சரி அனைவருக்குமே ராஜமரியாதைதான்.   பின்னர் பி.வி.சிந்துவிற்கு மட்டும் என்ன சொல்லவா வேண்டும்,பி.வி.சிந்துவிற்கும் ராஜமரியாதை கொடுத்துள்ளார் நம்ம தல அஜித். இதனால் திகைத்து போனார் சிந்து.இப்படி ஒரு உபசரிப்பை பார்த்ததில்லை என்று கூறிய அவர்,பின்னர் அவர் தல அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் […]

#Chennai 2 Min Read
Default Image

சியான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ஓர் மாஸ் படம்…!!

வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். டியூ செலுத்தாதவர்களின் வாகனங்களை ஸ்கெட்ச் போட்டு தூங்குவதில் விக்ரம் சிறப்பானவர். ஐயர் பெண்ணாக வரும் தமன்னாவை விக்ரம் துரத்தி துரத்தி காதலிக்கிறார். மறுபக்கம் எதிர் கேங் ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சிறிய மோதலும் நடக்கிறது. இதற்கிடையில், பிரபல தாதாவான குமாரின் காரை திட்டம் போட்டு தூக்குகிறார் விக்ரம். அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க […]

chiyaan vikram 3 Min Read
Default Image

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களுக்கு ட்விட்டரில் தெரிவித்த பொங்கல் வாழ்த்து…!!

நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்கள் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு” என தனது பதிவிட்டு ட்விட்டரின் மூலமாக பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துக்கள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு. — Kamal Haasan (@ikamalhaasan) January 13, 2018

Happy Pongal 1 Min Read
Default Image

சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' திரை விமர்சனம்…!!

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம் ‘ஸ்பெஷல் 26’. இதன் ரீமேக்கில் தான் சூர்யா இப்படத்தில் நடித்துள்ளார். சூர்யா அவருடைய நண்பர் கலையரசன் அரசாங்க வேலைக்காக போராடி வருகின்றனர். இதில் சூர்யா சிபிஐ.க்கும் போலிஸ் வேலைக்கு கலையரசனும் முயற்சி செய்து வர, ஒரு சில ஊழல், மேலதிகாரிகள் சதியால் இருவருக்குமே வேலை கிடைக்காமல் போகின்றது. அந்த விரக்தியில் கலையரசன் தற்கொலை செய்து கொள்ள அதன்பின், சூர்யா தனக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கி கொண்டு, போலி சி.பி.ஐ.களாக செயல்பட்டு […]

#Anirudh 4 Min Read
Default Image

வில்லன் நடிகருடன் இணையும் ஓவியா

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பெரும் புகழையும், வரவேற்பினையும் அடைந்த ஓவியா தற்போது வில்லன் நடிகர் அசன்பாலுடன் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இவருக்கு பல வாய்ப்புகள் வந்த நிலையில், தற்போது ஓவியா ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார். தன்னை தேடி வந்த பல படங்களை ஓவியா தவிர்த்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவர் அடுத்ததாக வில்லன் நடிகர் ஒருவருடன் நடிக்க இருக்கிறார். ‘ரெமோ’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் அசன்பால். இவர் தமிழில் […]

#Oviya 2 Min Read
Default Image

ஓவியா கொடுத்த இன்ப அதிர்ச்சி !இன்ப அதிர்ச்சியில் அவரது ரசிகரின் குடும்பம் …….

  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை ஓவியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.இதனால் ஓவியாவுக்கு படவாய்ப்புகள்,விளம்பர வாய்ப்புகள் என மிகவும் பிசியாக உள்ளார் ஓவியா. ஓவியாவிற்கு   ட்விட்டரில் ஓவியா ஆர்மி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.இந்நிலையில்  ஓவியா தனது ரசிகர்களை சந்தித்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.இது ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்சியை அளிக்கின்றது. இந்நிலையில் அவர் ஒரு ரசிகரின் குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். சென்னையில் உள்ள ரசிகரின் வீட்டுக்கு சென்று ஓவியா   அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இன்ப அதிர்ச்சி […]

#BiggBoss 3 Min Read
Default Image

அரசியலில் யாருக்கு தன்னுடைய ஆதரவு-வெளிப்படையாக கூறிய பிரபல இயக்குனர்…!!

  நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் தற்போது தீவிர அரசியலில் இறங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து, யாருக்கு சினிமா பிரபலங்கள் தங்களது ஆதரவினை அளிப்பார்கள் என்பது தான் மிக பெரிய கேள்வியாக உள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர்.சியிடம் செய்தியாளர்கள் “உங்கள் ஆதரவு யாருக்கு..? ” என கேட்டுள்ளனர். அதற்கு”என் ஆதரவு முழுக்க முழுக்க ரஜினிக்கு தான்” என அவர் பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

#Politics 2 Min Read
Default Image

'சங்கமித்ரா' படம் குறித்து இயக்குனர் சுந்தர்.சி சர்ச்சை கருத்து…!!

  சுந்தர்.சி இயக்குவதாக இருந்த “சங்கமித்ரா” படம் படப்பிடிப்பு துவங்காமல் தொடர்ந்து கிடப்பில் உள்ளது. அதனால் படம் கைவிடப்பட்டுவிட்டது என செய்தி பரவி வந்தது. இது பற்றி இயக்குனர் சுந்தர்.சி நேற்று விளக்கம் அளித்துள்ளார். ‘சங்கமித்ரா’வின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கவுள்ளேன்” என அவர் கூறியுள்ளார். மேலும், சங்கமித்ராவாக தோனி பட புகழ் நடிகை திஷா பதானி நடிக்கவுள்ளார். ஜெயம் ரவி மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#Arya 2 Min Read
Default Image

கர்ணன் படத்தினை நிராகரித்த சியான் விக்ரம்-ஒப்புக்கொண்டதன் காரணம் இதுதானாம்…!!

“மஹாவீர் கர்ணா” படம் ரூ.300 கோடி ரூபாயில் மிக பிரமாண்டமாக தயாராகவுள்ளது. இதில் நடிகர் சியான் விக்ரம் கர்ணன் வேடத்தில் நடிப்பார் என இயக்குனர் ஆர்.எஸ்.விமல் அறிவித்தார். முதலில் விக்ரமை இயக்குனர் அணுகியபோது அவர் இந்த படவாய்ப்பை நிராகரித்துவிட்டாராம். தான் இந்த ரோலில் நடிப்பது சரியாக இருக்காது என அவர் கூறினாராம். கர்ணன் வேடத்தில் சிவாஜி கணேசன், என்.டி ராமா ராவ் உள்ளிட்டவர்கள் நடித்த படங்களை விட இதில் என்ன வித்தியாசம் இருக்கும்..? என விக்ரம் கேள்வி கேட்டுள்ளார். […]

chiyaan vikram 2 Min Read
Default Image

'துருவங்கள் 16' புகழ் கார்த்திக் நரேனின் அடுத்த படம்

    அறிமுக இயக்குனராக கார்த்திக் நரேன் இயக்கிய படம் ‘துருவங்கள் 16’. இப்படம் பெரும் வெற்றியை அடைந்தது. இதனை தொடர்ந்து அவர் அரவிந்த் சாமியை வைத்து ‘நரகாசூரன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் ஃபிப்ரவரி மாதம் பெளியாகவுள்ளது. இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் தற்போது ட்விட்டரில் தன் மூன்றாவது படத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், மற்ற தகவல்களை விரைவில் அறிவிப்பேன் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவருடைய பதிவு   https://twitter.com/karthicknaren_M/status/950991223753330689 Signed my […]

#Chennai 2 Min Read
Default Image

ஆர்யாவின் "கஜினிகாந்த்" படத்தின் ட்ரைலர் இதோ…!!

  சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் ஆர்யா , சயீஷா நடித்து வரும் படம் ‘கஜினிகாந்த்’. இப்படத்தில் ஆர்யா வின் லுக் 1988ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மத்தின் தலைவன் போல் அமைந்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த டீஸர் https://youtu.be/gjqjGbsbgPk

#Arya 1 Min Read
Default Image

விருதுநகரில் கவிஞர் வைரமுத்துவின் உருவப்படத்தை எரித்து ஆர்பாட்டம்!

கவிஞர்  வைரமுத்துவுக்கு எதிராக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவரது  உருவப்படத்தை எரித்து 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து, ஆண்டாள் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியதாக புகார் எழுந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பபட்டுள்ளது. இந்நிலையில் ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கே வந்து மன்னிப்பு கேட்க வேண்டும் […]

#Vairamuthu 2 Min Read
Default Image

மீண்டும் மாஸ் கெட்டப்பில் வரும் விஜய் சேதுபதி ? மணிரத்னம் படத்தில் கெத்தான கெட்டப்…

மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் படம் முழுக்க வரும் அளவுக்கு மாற்றப்பட்டுள்ளது.விஜய் சேதுபதி – சிம்பு மணிரத்னம் இயக்கும் இந்தப் புதிய படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, ஃபஹத் பாசில், விஜய்சேதுபதி, சிம்பு, ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கவிருப்பது உறுதியாகியிருக்கிறது. இந்தப் படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் […]

cinema 4 Min Read
Default Image