ஸ்ரீராஷ்ட்ரிய ரஜ்புத் கர்னிசேனாவின் மும்பை அமைப்பு பத்மாவத் படத்தை எதிர்க்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்த நிலையில் போராட்டம் தொடரும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
பத்மாவத், ரஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்தால் பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மும்பை கர்னிசேனா அமைப்பின் தலைவர் கூறினார். ஆனால் கர்னிசேனா அமைப்பின் தலைவர் கோகமெதி, பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டம் தொடரும் எனவும் தங்கள் அமைப்பின் மும்பை கிளைக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் போராட்டம் வாபஸ் என அறிவித்த பொறுப்பாளர்களை கர்னிசேனா அமைப்பில் இருந்து நீக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…