பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. இவர் சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
தற்போது பிரபல FM ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் புதியதாக ஹேர் கட் செய்தும் ,முடியில் கலரிங் செய்தும் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் நீங்கள் உங்களை தவிர்த்து மற்றவர்களுக்காக உடை அணிய வேண்டாம்.
அழகாக உணரும் உடையை அணியுங்கள். அந்த உடையில் அதிக செல்ஃபிக்கள் எடுத்து கொள்ளுங்கள் என பதிவு செய்து உள்ளார்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து பலர் கடுமையாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அவர் பதிவிற்கு கமெண்ட் செய்ததை நீங்களா பாருங்கள்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…