பிக்பாஸ் என்றலே எல்லாருக்கும் உடனே ஞாபகத்திற்கு வருபவர் என்றால் நடிகை ஓவியா தான். பிக்பாஸ் இரண்டு சீசன்கள்முடிந்து கடந்து விட்ட நிலையிலும் இன்னும் தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்து இருப்பவர் ஓவியா இவருக்கு என்று ஆர்மி படைகள் எல்லாம் உருவானது.
இந்த படை தங்கள் தலைவி ஓவியா என்று பெருசு முதல் சிருசு வரை தங்களை ஆர்மி படை என்று பெருமையாக சொல்லி கொண்டு திரிந்தனர்.இந்நிலையில் தங்கள் தலைவியை யாராவது சண்டைக்கு இழுத்தால் அங்கு முதல் ஆளாக ஆர்மி நின்று அவருக்கு கை கொடுத்தது.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது.என்னவென்றால் மீண்டும் சின்னத்திரைக்குள் வர உள்ளாராம் ஓவியா.பிரபல தனியார் தொலைக்காட்சியான கலர்ஸில் தொடங்கப்பட உள்ள நடன நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்க உள்ளாராம் தலைவி ஓவியா. இந்த நிகழ்ச்சிக்கு ஏற்கனவே நடன இயக்குனர் பிருந்தா மற்றும் நடிகர் நகுல் நடுவராக அறிமுகப்படுத்தப் பட்டுவிட்டனர்.
இந்நிலையில் மூன்றாவது நடுவரை இதுவரை சஸ்பென்ஸாக வைத்திருந்தனர்.அதுவும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஓவியா நடுவராக களமிரங்குகிறார்.இந்நிகழ்ச்சி இம்மாத 24ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. இதற்கிடையே இப்பொழுதே ஆர்மி படைகள் அலட்டாகி உள்ளனர் தங்களின் தலைவியை வரவேற்க என்பது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார்…
திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம,…
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய…
பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான்…
காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…