நடிகை ஓவியா பிரபலமான மலையாள நடிகையாவார். இவரது தாயமொழி மலையாளம். இவர் சில மலையாள படங்களில் நடித்த பின்பு தான் தமிழ் படங்களில் நடித்துள்ளார். இவர் முதன்முதலாக நடித்த தமிழ்ப்படம், நாளை நமதே. அதன்பின் இவர் களவாணி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின் இவர் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின் இவருக்கு படவாய்ப்புகளும் வந்தது. ஆனால், ஓவியா மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இவர் 9 ஆண்டுகளுக்கு பிறகு தனது தாயமொழியான மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ” எனக்கு இது அறிமுக படம் போல உள்ளது. எனக்கு இங்கு யாரையும் தெரியாது” என கூறியுள்ளார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…