நடிகை கௌரி ஜி கிஷன் கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். “96” படத்தில் குட்டி ஜானு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இவர் தற்போது ஹீரோயினாகவும் சில படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
இவர் தற்போது மலையாளத்தில் அனுராகம் எனும் திரைப்படத்திலும், தெலுங்கில் ஸ்ரீதேவி ஷோபன் பாபு, ஆரம்பம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்களேன்- எங்க சின்ன அண்ணி வேற மாதிரி.! கார்த்தி மனைவி பற்றி ரகசியத்தை உடைத்த சூர்யா தங்கச்சி.!
இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி அட்டகாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது தனது ட்வீட்டர் பக்கத்தில் வெள்ளை நிற சேலை அணிந்த சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது 96 குட்டி ஜானுவா என ஆச்சரியத்துடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆந்திரா: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் யண்டகண்டி என்ற பகுதியில் வசிக்கும் துளசி என்ற பெண்ணின் வீட்டிற்கு வந்த…
சென்னை : வந்துச்சே வசூல் மழை தான்...வந்துச்சே வசூல் மழை தான்... என்கிற அளவுக்கு புஷ்பா 2 திரைப்படத்தின் வசூலானது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்க முதலே குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில்…
மெக்சிகோ: புகழ்பெற்ற WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ சீனியர், தனது 66வது வயதில் காலமானார். இவரது மறைவு WWE-ன்…
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார்…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி திண்டுக்கல் : கொசவபட்டி, எம்மகலாபுரம், ராகலாபுரம், கூவனுத்து, வள்ளிப்பட்டி, கல்வார்பட்டி, கெய்தேயன்கோட்டை,…