நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் வருகிறார். இவர் மரம் நடுதல், மழை நீர் சேகரிப்பு போன்றவை குறித்து பல விழிப்புணர்வு கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கதில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், எனக்கு பிடித்த மூன்று பண்புகள் என ரஜினி, அஜித் மற்றும் விஜய் கூறிய வார்த்தைகளை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ஒருவர், அந்த பதிவிற்கு, ‘ஏன் கமல் சார் பற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லையா போலி பகுத்தறிவாதியே’ என கமெண்ட் செய்துள்ளார்.
இதற்க்கு பதிலளித்த நடிகர் விவேக், ‘நீங்கள் என்னை பற்றி சொன்னதை கமல் சாரிடம் சொல்லுங்கள். அவரே உங்களை திருத்துவார். எங்கள் நட்பு முட்டாள்களுக்கு புரியாது.’ என பதிலளித்துள்ளார்.
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெகவின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள் இன்று சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடக்கின்றன.…
சென்னை : தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7ம் தேதி சென்னை கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என…
லேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அறிவித்து, இந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதியோடு ஓராண்டு நிறைவுறுகிறது. இந்நிலையில், 2ஆம்…
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…