திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்து ஜனவரி 12-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘குண்டூர் காரம்’. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், வசூலை வாரி குவித்தது இப்படம் திரையரங்குகளில் வெளியான நான்கு வாரங்களுக்குப் பிறகு OTT இல் திரையிடப்படுகிறது. அதன்படி, வரும் 9ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. […]