ஓடிடி

செம சிரிப்பு இருக்கு! ஓடிடியில் வெளியானது ‘வடக்குப்பட்டி ராமசாமி’!

Vadakkupatti Ramasamy OTT சந்தானம் நடிப்பில் வெளியாகி மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த திரைப்படம் தான் வடக்குப்பட்டி ராமசாமி. இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், லொள்ளு சபா சேசு, நிழல்கள் ரவி, ஜான் விஜய், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, லொள்ளு சபா மாறன், பக்கோடா பாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ […]

#Santhanam 5 Min Read
Vadakkupatti Ramasamy OTT

இந்தியாவிலேயே முதல் முறை…கேரள அரசின் பிரத்யேக OTT தளம் அறிமுகம்.!

Kerala Govt OTT : இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளமான CSpace கேரளாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் நேற்றைய தினம் இந்தியாவின் முதல் அரசுக்கு சொந்தமான OTT தளத்தை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். அமேசான், நெட்பிளிக்ஸ் போன்று செயல்பட உள்ள இந்த ஓடிடி தளத்திற்கு ‘சி ஸ்பேஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. READ MORE – இந்த வாரம் வயிறு குலுங்க சிரிக்கலாம்! ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்! OTT […]

#Kerala 4 Min Read
Kerala Gov OTT

இந்த வாரம் வயிறு குலுங்க சிரிக்கலாம்! ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!

இந்த வாரம் எந்தெந்த படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியாக போகிறது என்பதற்கான தகவல் இந்த பதிவில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பலரும் திரையரங்குகளுக்கு சென்று படம் பார்க்க தவறுவது உண்டு. அதைப்போல, படம் ஓடிடியில் வெளியான பிறகு பார்த்துக்கொள்ளலாம் என ஓடிடிக்கும் தனி ரசிகர்கள் உண்டு. READ MORE- மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை! அவர்கள் அனைவரும் படம் திரையரங்குகளுக்கு பிந்தைய ஓடிடி ரிலீஸ் தேதிக்காக ஆவலுடன் […]

this week ott 5 Min Read
thish week ott release movies

வசூலில் அதிரடி காட்டி மிரள விட்ட ‘பிரம்மயுகம்’! எப்போது ஓடிடி ரிலீஸ் தெரியுமா?

Bramayugam OTT பிப்ரவரி மாதம் முதல் மார்ச் வரை மலையாள சினிமாவில் வெளியான படங்கள் தான் எல்லா மொழிகளிலும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், பிரேமலு, பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், ஆகிய படங்கள் எல்லாம் மலையாள சினிமா மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் பலத்த வரவேற்ப்பை பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடி கொண்டு இருக்கிறது. read more- நயன்தாராவை அழவைத்த விக்னேஷ் சிவன்! எப்படி எல்லாம் பண்றாரு பாருங்க! இதில் முதன் முதலாக மம்முட்டி நடிப்பில் கடந்த பிப்ரவரி […]

Bramayugam 5 Min Read
bramayugam ott release date

மார்ச் மாதம் ஓடிடியில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்? ‘லால் சலாம்’ முதல் ‘லவ்வர்’ வரை!

March OTT Release Movies : பிப்ரவரி மாதம் முடிந்து மார்ச் மாதம் வரவிருக்கும் நிலையில் இந்த மார்ச் மாதம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பது பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த விவரத்தில் பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியான தமிழ் திரைப்படங்களான வடக்குப்பட்டி ராமசாமி, லால் சலாம், லவ்வர் ஆகிய படங்களும் உள்ளது. read more- கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்! இந்த திரைப்படங்கள் […]

lal salaam ott 6 Min Read
March OTT Release Movies

திரையரங்கில் மிஸ் பண்ணிட்டீங்களா? ஓடிடிக்கு வருகிறது ‘டெவில்’!

Devil Movie OTT : தமிழ் சினிமாவில் பொதுவாகவே சில நல்ல திரைப்படங்கள் வெளியானால் அதனை பார்க்க மக்கள் தவறுவது உண்டு. அப்படியான சில படங்கள் சில ஆண்டுகள் கழித்தோ அல்லது திரையரங்கிற்கு பிந்தை ஓடிடியில் வெளியான பிறகு அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவது உண்டு. அப்படி தான் பூர்ணா நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான டெவில் (Devil)  திரைப்படமும் கூட. READ MORE- தயவு செஞ்சு மன்னிச்சிடுங்க! வீடியோ வெளியீட்டு விளக்கம் கொடுத்த […]

Devil Movie OTT 5 Min Read
devil_tamil ott

இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?

மலையாள சினிமாவில் ஒரு நல்ல திரைப்படம் வெளியாகிவிட்டது என்றாலே அதனை எல்லா மொழிகளிலும் கொண்டாடுவது உண்டு. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் பலரும் மலையாள படங்களை விரும்பி பார்ப்பது உண்டு. அந்த வகையில், தற்போது மலையாளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வரும் ‘பிரேமலு’  படத்தை தமிழ் மற்றும் மலையாளம் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் ஆகியோருடன் நஸ்லென் […]

Mamitha Baiju 4 Min Read
premalu ott release date

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! சிங்கப்பூர் சலூன் முதல் மலைக்கோட்டை வாலிபன் வரை!

பொதுவாக திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றால் அந்த படத்தை பார்க்க தவறியவர்கள் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருப்பது உண்டு. அதற்காகவே தனி ரசிகர்களும் உள்ளார்கள் என்று கூட கூறலாம். இந்நிலையில், இந்த வாரம் (பிப்ரவரி 23)ஆம் தேதி பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அது என்னென்ன திரைப்படங்கள் என்பதனை பற்றி பார்க்கலாம். அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஆர்.ஜே .பாலாஜி நடிப்பில் வெளியாகி ஹிட்டான சிங்கப்பூர் சலூன் திரைப்படமும் இந்த வாரம் ஓடிடியில் […]

#SingaporeSaloon 4 Min Read
malaikottai vaaliban Singapore Saloon

RJ பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ OTT ரிலீஸ் தேதி.!

இயக்குனர் கோகுல் இயக்கத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் சிங்கப்பூர் சலூன். இந்த திரைப்படத்தை ல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் பேனரின் கீழ் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் RJ பாலாஜியைத் தவிர, சிங்கப்பூர் சலூனில் மீனாட்சி சவுத்ரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா ஆகியோர் கேமியோ தோற்றத்தில் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் […]

OTT 3 Min Read
Singapore Saloon

லால் சலாம் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பிரபலங்கள் பலருடைய நடிப்பில் கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து இருந்தது. தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். 60  கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி […]

#Lal Salaam 4 Min Read
lal salaam ott

மலைக்கோட்டை வாலிபன் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்ற தகவல் கிடைத்துள்ளது.  மலைக்கோட்டை வாலிபன்  மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் மோகன் லால். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆகி விடும். ஆனால், மலைக்கோட்டை வாலிபன் சற்று அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது என்றே கூறலாம்.  இந்த திரைப்படத்தினை இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி என்பவர் இயக்கி இருந்தார். சைரன் படம் உலகம் முழுவதும் […]

#Mohanlal 4 Min Read
malaikottai vaaliban ott date

ஓடிடியில் வெளியானது ஷாருக்கானின் ‘டன்கி’ திரைப்படம்!

இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு, டிசம்பர் 21-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் ஹிந்தி பாக்ஸ் ஆபிஸில் ரூ.454 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. ஷாருக்கானின் நடிப்பில் கடந்த ஆண்டு பதான் மற்றும் ஜவான் ஆகிய  இரண்டு படங்களும் ரூ.1000 கோடி வசூல் செய்து வெற்றியை பதிவு செய்தது. இதனை தொடர்ந்து கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் டன்கி. இந்த […]

#ShahRukhKhan 4 Min Read
Dunki OTT release

வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் தெரியுமா?

சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், தமிழ், ரவிமரியா, சேசு, ஜான் விஜய், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். காமெடி கதையம்சம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக […]

#Santhanam 4 Min Read
Vadakkupatti Ramasamy

லால் சலாம் படத்தை தட்டி தூக்கிய பிரபல ஓடிடி நிறுவனம்!!

லால் சலாம் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால்,செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, கபில்தேவ், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. லால் சலாம் ஓடிடி  இந்நிலையில், இந்த திரைப்படம் […]

#Lal Salaam 4 Min Read
lal salaam ott update

நடிகர் நாகர்ஜுனா நடித்த ‘நா சாமி ரங்கா’ திரைப்படத்தின் ஓடிடி அறிவிப்பு.!

நடிகர் நாகார்ஜுனா நடித்த ‘நா சாமி ரங்கா’ படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குனர் விஜய் பின்னி இயக்கிய ‘நா சாமி ரங்கா’ படத்தில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இப்படத்தில் அல்லரி நரேஷ், ராஜ் தருண், மிர்னா மேனன், ருக்சர் தில்லான் ஆகியோர் நடித்துள்ளனர். ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணியின் இசையமைக்க, ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரில், பவன் குமார் வழங்க, ஸ்ரீனிவாச சித்தூரி பிரமாண்டமாக தயாரித்துள்ள இப்படம்,  […]

Naa Saami Ranga 3 Min Read
naa saami ranga

மிஷன் சாப்டர் 1 திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

அருண் விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘மிஷன் சாப்டர் 1’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  மிஷன் சாப்டர் 1 இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மிஷன் சாப்டர் 1. இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை எமிஜாக்சன் நடித்திருந்தார். அபி ஹாசன், நிமிஷா சஜயன், பரத் போபண்ணா, ஜேசன் ஷா, இயல் […]

arun vijay 4 Min Read
Mission_ Chapter 1 OTT

நாளை ஓடிடியில் வெளியாகும் ‘அயலான்’ திரைப்படம்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி ‘SUN NXT’இல் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. திரையரங்கில் பார்க்கத்தவர்கள் ஏலியன் அட்டகாசத்தை இனி OTT-இல் பார்க்கலாம் என்பதால், ரசிகர்கள் […]

Ayalaan 3 Min Read
Ayalaan OTT Release

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா நடித்த ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படம் OTT பயணத்தைத் தொடங்க உள்ளது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே 5ஆம் தேதி வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாட்டில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே கேரளக் கதை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. படத்தின் ட்ரெய்லர் கேரளாவில் இருந்து 32,000 பெண்கள் காணாமல் போனதாக கூறப்பட்டிருந்தது, இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த திரைப்படத்தில் அடா […]

OTT 3 Min Read
The Kerala Story OTT

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் அதாவது வரும் 9-ஆம் தேதி ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் வெளியாகிறது என்பதற்கான விவரம் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் மில்லர், மற்றும் அயலான் திரைப்படமும் இந்த வாரம் தான் வெளியாகவுள்ளது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தமிழ்  கேப்டன் மில்லர் – அமேசான் ப்ரைம் அயலான் – சன்நெக்ஸ்ட் இப்படிக்குக்காதல் – ஆஹா தமிழ் தெலுங்கு  குண்டூர் காரம் – நெட்ஃபிளிக்ஸ் பப்பில்கம் – ஆஹா தமிழ் […]

Ayalaan 2 Min Read
this week ott release movies

அயலான் கேப்டன் மில்லர் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதாவது ஜனவரி 12-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதனை பற்றி பார்க்கலாம். அயலான்  இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி […]

Ayalaan 5 Min Read
captain miller ayalaan