Siren OTT release [file image]
Siren OTT release: நடிகர் ஜெயம் ரவி கடைசியாக நடித்த ‘சைரன்’ திரைப்படம் பிப்ரவரி 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள சைரன் படத்தை ஆண்டனி கே பாக்யராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
படம் திரையரங்குகளில் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், இப்படம் பிரபல ஓடிடி தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தில், ஜெயம் ரவி சைரனில் கைதியாகவும் , கீர்த்தி சுரேஸ் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ரவியின் மனைவியாக அனுபமா பரமேஸ்வரனும் நடித்துள்ளார்.
ஆக்ஷன்-பேக் கலந்த எமோஷனலான கதையை மயமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ளார். படத்தின் பாடல்களுக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, சாம் சிஎஸ் பின்னணி இசை அமைத்துள்ளார்.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…