துணிவு திரைப்படத்தின் OST வெளியீடு.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!

Published by
பால முருகன்

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘துணிவு’. இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கோக்கன், ஜி. எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

Thunivu
Thunivu [Image Source : Twitter ]

இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்றே கூறலாம்.

ThunivuOST Releasing Tomorrow [Image Source : Twitter]

இந்த நிலையில், படத்திற்கான OST- ஒரிஜினல் சவுண்ட் டிராக் நாளை வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து.  ரசிகர்கள் அனைவரும் படத்தின் OST-யில் தங்களுக்கு பிடித்த டோன்களை ரிங்க் டோனாக வைக்க காத்திருந்தார்கள்.

நேற்று அறிவித்தபடி தற்போது படத்திற்கான OST- ஒரிஜினல் சவுண்ட் டிராக்கை இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் துணிவு திரைப்படம் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும், படத்தை திரையரங்குகளில் பார்க்காதவர்கள் ஓடிடியில் பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Published by
பால முருகன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

4 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

5 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

8 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago