நாளை வெளியாகிறது ‘துணிவு’ திரைப்படத்தின் “OST”.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Published by
பால முருகன்

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம் ‘துணிவு’. இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஜான் கோக்கன், ஜி. எம்.சுந்தர், மகாநதி சங்கர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.

Thunivu 25 DAY
Thunivu 25 DAY [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்றே கூறலாம்.

இந்த நிலையில், படத்திற்கான OST- ஒரிஜினல் சவுண்ட் டிராக் நாளை வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் படத்தின் OST-யில் தங்களுக்கு பிடித்த டோன்களை ரிங்க் டோனாக வைக்க காத்துள்ளனர்.

ThunivuOnNetflix [Image Source: Twitter ]

மேலும் துணிவு திரைப்படம் சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதிலும், படத்தை திரையரங்குகளில் பார்க்காதவர்கள் ஓடிடியில் பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

4 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

5 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

8 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago