இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சினிமா துறையில் உயரிய விருதான ஆஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றது.அதில் சிறந்த திரைப்படம் , நடிகர்கள் , நடிகைகள் , தொழில்நுட்ப கலைஞர்கள் , இசையமைப்பாளர்கள் என சினிமா துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும்
இந்நிலையில் இந்த ஆண்டுக்கு ஆஸ்கர் விருது பெற இருக்கும் திரைப்படம் , நடிகர்கள் , இயக்குனர் , நடிகைகள் உட்பட பலரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சிறந்த நடிகைகள் வரிசையில் :
யாலிட்ஸா அபாரிசியோ,
கிளென் க்ளோஸ்,
ஒலிவியா கோல்மன்,
லேடி காகா,
மெலிசா மெக்கார்த்தி,
சிறந்த திரைப்பட வரிசையில் :
பிளாக் பாந்தர்,
கிரீன் புக், ரோமா,
எ ஸ்டார் இஸ் பார்ன்,
வைஸ், தி ஃபேவரிட்,
பிளாக்கிளான்ஸ் மேன்,
போஹிமியன், ராப்ஸோடி
சிறந்த நடிகர்கள் வரிசையில் :
கிறிஸ்டியன் பேல்,
பிராட்லி கூப்பர்,
ரமி மாலிக்,
விகோ மார்டென்சன்,
வில்லியம் டேஃபோ
சிறந்த இயக்குனர் வரிசையில் :
ஸ்பைக் லீ,
வெல் பவ், லிகோஸ்கி,
யோர் கோஸ்,
லந்திமோஸ்,
அல்ஃபோன்ஸா குவரோன்,
ஆடம் மெக்கே
இதே போல அனைத்து துரிகளுக்கும் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் பிப்ரவரி 22 ஆம் தேதி வழங்கப்படுகின்றது.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…