வறுமையின் காரணமாக விற்கப்பட்ட “ஆஸ்கர் விருது”.! எத்தனை கோடிகளுக்கு தெரியுமா..?

Published by
பால முருகன்

சினிமா உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுவை வாங்குவது என்பது சினிமா துறையில் இருக்கும்  பிரபலங்களின் கனவு என்றே கூறலாம். அப்படி பட்ட இந்த ஆஸ்கர் விருது வறுமையின் காரணமாக விற்கப்பட்ட வியப்பான தகவல் உங்களுக்கு தெரியுமா..? அதற்கான வரலாற்று தகவல் ஒன்று தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

orson welles awards
orson welles awards [Image Source : Twitter]

அதன்படி, 1941-ஆம் ஆண்டு வெளியான சிட்டிசன் கேன் திரைப்படத்திற்காக  மறைந்த இயக்குனரும், நடிகருமான ஆர்சன் வெல்லஸ் ஆஸ்கர் விருதை வென்றார். சிறந்த அசல் திரைக்கதை என்ற பிரிவில் அவர் வென்றார். அப்போது இருந்த வறுமையின் காரணமாக ஆர்சன் வெல்லஸ்  மகள் பீட்ரைஸ் வெல்லஸ் ஆஸ்கர் விருதை விற்றாராம்.

Beatrice Welles [Image Source : Twitter]

சுற்றி தங்கத்தால் செய்யப்பட்ட அந்த விருதை  கிட்டத்தட்ட $861.542 இந்திய மதிப்பின் படி ரூ.7 கோடிக்கு அவர் ஆஸ்கர் விருதை விற்றுள்ளாராம். இதைப்போல இதுவரை 150 ஆஸ்கர் விருதுகள் விற்பனையாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Full list of 2023 Oscars winners [Image Source : Twitter]

மேலும், நேற்று 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா  அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெற்றது. இதில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த நாட்டு நாட்டு ” பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவிலும்,  இந்திய திரைப்படமான “தி எலிபண்ட் விஸ்பரர்ஸ்” க்கு சிறந்த ஆவண குறும்படம் என்ற பிரிவில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் – #Oscars2023: யார் யாருக்கு என்னென்ன ஆஸ்கர் விருது…? வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ.! ????

Published by
பால முருகன்

Recent Posts

இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை… 15ம் தேதி தென் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

27 minutes ago

“மார்ச் 23ல் ஐபிஎல் தொடர் தொடக்கம்” பிசிசிஐ அறிவிப்பு!

டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…

38 minutes ago

மகள் – மனைவியுடன் கியூட் உரையாடல்… மகனுடன் வெற்றியை பகிர்ந்து கொண்ட அஜித் குமார்.!

துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…

1 hour ago

அதிமுக, தேமுதிக-வை தொடர்ந்து இடைத்தேர்தலை புறக்கணித்த பாஜக!

ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…

2 hours ago

கார் ரேஸில் வாகை சூடிய அஜித்… தேசிய கொடியோடு வெற்றி கொண்டாட்டம்! – வைரல் வீடியோ..

துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…

2 hours ago

“முதல்வரின் ஆணவம் நல்லதல்ல” முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!

சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…

2 hours ago