நடிகர் சிம்பு தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக வலம் வருகிறார். சிறு வயதிலிருந்து நடிப்பதில் ஆர்வம் செலுத்தி அதில் வெற்றி கண்டவர். நடிப்பு மட்டுமல்லாமல் இவர் பாடல் ,நடனத்திலும் புகழ் பெற்றவர்.
இந்நிலையில் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். அந்த படம் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ‘ வந்தா ராஜாவா தான் வருவேன் ‘ படத்தில் ‘ரெட் கார்டு’ என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். அந்த பாடல் வெளியாகி மக்களிடத்தில் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த படத்தில் இன்னொரு பாடல் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இசையில் உருவாகியுள்ள ‘வாங்க மச்சான் வாங்க’ என்ற பாடலுக்கு எதிர்ப்பு கிளம்பிவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…