2023 ஆம் ஆண்டு 81வது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸில் உள்ள பெவர்லி ஹில்டனில் இன்று காலை கோலாகலமாக தொடங்கியது. ஹாலிவுட்டின் மிக உயரிய விருதான இந்த கோல்டன் குளோப் விருது விழாவில், 2023க்கான சிறந்த படங்களின் வரிசையில், ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் அதிக விருதுகளை வென்று அசத்தியுள்ளது.
5 பிரிவுகளில் தேர்வான இப்படம், சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த பாடல் ஆகிய 5 விருதுகளை தட்டிச் சென்றது. அதன்படி, சிறந்த திரைப்படம் (ஓப்பன்ஹெய்மர்) இயக்குநர் (கிறிஸ்டோபர் நோலன்), சிறந்த நடிகர் (கில்லியன் மர்பி), சிறந்த துணை நடிகருக்கான (ராபர்ட் டவுனி ஜூனியர்) 5 கோல்டன் குளோப் விருதுகளை ஒப்பன்ஹெய்மர் (Oppenheimer) திரைப்படம் வென்றுள்ளது.
யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி!
மேலும், சிறந்த பின்னணி இசை (ஓப்பன்ஹெய்மர்) இந்த படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கு கிடைக்கும் முதல் கோல்டன் குளோப் விருதாகும். மேலும், அதிக பிரிவுகளில் தேர்வான ‘பார்பி’ திரைப்படம், சிறந்த இசை மற்றும் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் ஆகிய 2 விருதுகளை மட்டுமே பெற்றது.
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…