பிரபல நடிகை தமன்னா இவர் வேலூரில் உள்ள நகை கடை ஒன்றை திறந்து வைப்பதற்காக நேற்று வேலூர் சென்றுள்ளார். அப்போது அவரின் ரசிகர்கள் பலரும் அவரை பார்ப்பதற்காக வந்துள்ளனர்.
கடையை திறந்து வைத்த பின்பு தமன்னா கடைக்கு உள்ளே சென்றதும் இந்த கடை எனக்கும் மிகவும் பிடித்த கடை இங்கு வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமன்னா கூறியுள்ளார்.
அப்போது ரசிகர் பலரும் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேட்ட போது அதற்கு தமன்னா விளையாட்டாக “நீங்களே மாப்பிள்ளையை பாருங்க” என்று கூறியுள்ளார்.
பின்பு காவல் ஆய்வாளர் ஒருவர் தமன்னாவிடம் பேசினார்.சாலை விதிமுறைகளை பற்றி ரசிகர்களுக்கு கூறுங்கள் என்று கூறினார்.அதற்கு தமன்னா காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும்.பைக்கில் சென்றால் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் முதலிய விதிமுறைகளை கூறினார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…