நடிகர் ரஜினிகாந்த் நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை என கூறியுள்ளார்.அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக கூறிய நடிகர் ரஜினி அதனை நிரப்ப அரசியலில் களம் இறங்க போவதாக அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்த அவர், இமயமலை கிளம்பி சென்றார். தர்மசாலாவில் உள்ள தியான மடத்தில் தங்கியிருந்த அவர் தொடர்ந்து உத்தர்கண்ட் மாநிலம் டேராடூனுக்கு சென்றுள்ளார்.
அங்கு நிருபர்களை சந்தித்த ரஜினி கூறுகையில், நான் அரசியல் ரீதியாக எந்த கேள்விக்கும் பதிலளிக்க விரும்பவில்லை. இன்னும் அரசியல் கட்சி துவக்கவில்லை. நான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாகவில்லை எனக்கூறினார்.முன்னதாக இன்று காலை ரஜினி அளித்த பேட்டியில், ஆன்மிக பயணமாகவே டேராடூன் வந்துள்ளேன். இதில் அரசியல் ஏதுமில்லை. நடிகர் அமிதாப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தற்போது தான் தெரியவந்தது. அவர் குணமடைய கடவுளை பிரார்த்திப்பதாக கூறியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை : இந்தியாவில் பல இடங்களில் சையத் முஷ்டாக் அலி டிராபி நடைபெற்று வருகிறது. இதில், இந்திய அணியின் மூத்த…
சென்னை : ஐயா விடாமுயற்சி அப்டேட் கொடுங்க என அஜித் ரசிகர்கள் அந்த படத்தின் அப்டேட்டை தினமும் தயாரிப்பாளரிடம் கேட்டுக்கொண்டு வருகிறார்கள்.…
வாஷிங்டன் : அமெரிக்காவில் சூரிய மின்சக்தித் திட்டத்தில் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் கவுதம் அதானி மீது பல…
உத்திரபிரதேசம் : மாநிலத்தில் சம்பல் என்ற ஷாஹி ஜமா மசூதி ஒன்று இருக்கிறது. ஆனால், இந்த மசூதி இங்கு இருப்பதற்கு முன்னதாக…
சென்னை : தமிழகத்தின் முதல் பெண் முதல்வரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் அன்று சிஏ பவுண்டேஷன் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய…