அல்லு அர்ஜுனின் புஷ்பா-1 திரைப்படத்தில் இருந்து ஊ சொல்றியா ஊஹூம் சொல்றியா எனும் பாடல் லிரிகள் வீடியோ வெளியாகியுள்ளது.
தெலுங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் தற்போது எல்லாம் பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக தயாராகி தெலுங்கில் மட்டுமல்லாமல், ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என வெளியாகிறது. அந்த வகையில் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படமும் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என வெளியாக உள்ளது.
அந்த படத்தில் இருந்து 3 பாடல்கள், ட்ரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், அடுத்ததாக ஒரு பார்ட்டி பாடல் வெளியாகியுள்ளது. இந்த பார்ட்டி பாடலுக்கு சமந்தா நடனமாடியுள்ளார். தெலுங்கில் நேற்று வெளியாகி இருந்த நிலையில், இன்று தமிழில் ஊ சொல்லிறியா ஊஹூ சொல்றியா என வெளியாகியுள்ளது.
இந்த பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இசையும், பாடல் வரி, ஆண்ட்ரியாவின் அந்தமாரியான குரல் என பாடலே கேட்கும்போது ஒரு மாதிரியாக தான் இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…
உத்தரபிரதேசம் : நேற்று, நாடு முழுவதும் இந்து பண்டிகையான ராம நவமி கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…