இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர் ஆவார். தமிழில் இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் புலன் விசாரணை. அதனை தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், செம்பருத்தி அதிரடி படை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய செல்வமணி, ‘மக்களால் அங்கீகரிக்கப்பட்ட படங்களுக்கு மட்டுமே மத்திய அரசு விருது வழங்க வேண்டும் என்றும், திரைப்படத்துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு, அமெச்சூர் விருது வழங்கலாம் என்றும், விருதுகளை வழங்க சரியான விதிமுறைகளை மத்திய அரசு விதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…