உடல்நலக்குறைவால் பிரபல இசை இரட்டையர்களில் ஒருவர் காலமானார்.
இசை இரட்டையர்களாக வாஜித் – சாஜித் இருவரும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான இசையமைப்பாளர்கள் ஆவர். இந்த இரட்டையர்களில் வாஜித் (42) என்பவர், நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
இந்த இரட்டையர்கள் இருவரும் கடந்த ஆண்டு, சல்மான்கான் நடிப்பில் வெளியான டபாங் 3 என்ற படத்திற்கு இசையமைத்துள்ளனர். இதில், வாஜித் என்பவர், இசையமைப்பாளர் மட்டுமல்லாது ஒரு சிறந்த பாடகரும் ஆவார்.
இந்நிலையில், வாஜித் கான் சிறுநீரக கோளாறு காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கு, பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…