புரூஸ்லீயை இழிவுபடுத்தியதா முக்கிய ஹாலிவுட் திரைப்படம்?!அவரது மகள் புகார்!

ஹாலிவுட்டில் அண்மையில் ரிலீசாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஒன்ஸ் அப் ஆன் எ டைம். இந்த படத்தில் டைட்டானிக் ஹீரோ லியாண்டர் டிகாப்ரியோ முன்னனி வேடத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் ஹாலிவுட்டில் நடைபெற்ற பல நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு காட்சியில், ஹாலிவுட் ஹீரோ புருஸ்லீ டிவி சீரியலில் நடிக்கையில் பிரட் பிட் அவர்களுக்கும், புரூஸ்லீக்கும் சண்டை நடைபெறும் அதில் புரூஸ்லீயை தவறாக சித்தரித்துள்ளதாகவும், அவரின் புகழை குப்பையில் எறிவது போல இந்த காட்சி உள்ளதென புரூஸ்லீயின் மகள் ஷெனான் லீ தெரிவித்துள்ளார்.
ஆனால் இது குறித்து, படக்குழு எந்த பதிலையும் இதுவரை வெளியிடவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025