Categories: சினிமா

அட இது நம்ம லாஸ்லியாவா.. அப்படி.. இப்படினு போஸ்! பார்க்கவே கண்ணு கூசுது.!

Published by
கெளதம்

Losliya Mariyanesan : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இதனையடுத்து அவருக்கு பிக் பாஸ் புகழ் மூலமாக ஒரு சில சிறிய படங்களில் நடித்தார். என்னதான் பிக் பாஸில்கிடைத்த வரவேற்பு, அவரது படங்களில் கிடைக்கவில்லை என்றே கூறலாம்.

Losliya [Image Source : @Losliya Mariyanesan]
பின்னர், அவருக்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தினால், லாஸ்லியாவுக்கு பட வாய்ப்புகளும் வரவில்லை. இப்பொது ஏதாவது பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Losliya [Image Source : @Losliya Mariyanesan]
பட வாய்ப்புகள் இல்லாததால் பட வாய்ப்புகள் வேண்டும் என்று நடிகை லாஸ்லியா தனது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

Losliya [Image Source : @Losliya Mariyanesan]
தற்போது, சுற்றுலா சென்றுள்ள அவர், அங்கு கவர்ச்சியாக உடை அணிந்துகொண்டு போட்டஸூட் செய்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

Losliya [Image Source : @Losliya Mariyanesan]
சேலையில் கண் கூசும் அளவுக்கு சூரியனின் பிண்ணியில் இருக்கும் படி போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

Losliya [Image Source : @Losliya Mariyanesan]
Losliya [Image Source : @Losliya Mariyanesan]

Published by
கெளதம்

Recent Posts

மாநகரம் ஸ்ரீக்கு என்ன ஆச்சு? புகைப்படங்களை பார்த்து நொந்து போன ரசிகர்கள்!

நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…

9 minutes ago

பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை புகழாரம்!

சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…

1 hour ago

“பத்திகிச்சு இரு ராட்ச்சஸ் திரி”! துவைத்தெடுத்த கில் – சாய்! லக்னோவுக்கு இது தான் டார்கெட் !

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.   இந்த போட்டியில்…

2 hours ago

அதிமுக – பாஜக கூட்டணியின் தலைமை யார்? விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…

3 hours ago

சர்ச்சை பேச்சு! “மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் “-பொன்முடி

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு நிகழ்வில் பேசுகையில், இரு சமயத்தாரை குறிப்பிட்டு…

3 hours ago

LSGvsGT : டாஸ் வென்ற லக்னோ பந்துவீச்சு தேர்வு! மிட்செல் மார்ஷ்க்கு பதில் இவர் தான்!

லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.  போட்டியில்…

4 hours ago