அட இது நம்ம கீர்த்தி சுரேஷா? வைரலாகும் புகைப்படம்..!
நடிகை கீர்த்தி சுரேஷின் வேடிக்கையான வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தசரா படத்தின் ப்ரோமோஷன்காக அவர் பாட்டிலில் தண்ணீர் குடித்த வீடியோ வைரலானது.
அந்த வீடியோவை தொடர்ந்து தற்போது கீர்த்தி சுரேஷின் புகட்டடம் ஒன்று வேகமாக வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் நானிக்கு ஜோடியாக நடித்த தசரா திரைப்படம் கடந்த மாதம் 30-ஆம் தேதி வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதோடு, தற்போது உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் நூறு கோடிகளைத் தொட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், தசரா கொண்டாட்டம் தொடங்கியது என்று தனது சமூக வலைதளபாகத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், கீர்த்தி சுரேஷும் நாயுடன் அணிந்திருக்கும் மாலையுடன் இருக்கும் ஒரு அபிமான படத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்தில், போர் வீரர்கள் அணியும் ஒரு மாஸ்க்-ஐ அணிந்துகொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் பார்க்கும்பொழுது, வேடிக்கையாக மிகவும் சின்ன பொண்ணு போல் தோற்றம் அளிக்கிறார்.
View this post on Instagram