ஐயோ நான் உங்க வீட்டு நாயா இருக்க கூடாதா?
நடிகை ரைசா வில்சன் சின்ன திரையில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் ஒரு மாடலிங் நடிகையாவார். இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், தனது வீட்டில் வளர்க்கும் நாயை தூக்கி வைத்து கொஞ்சி விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர், நான் உங்கள் வீட்டு நாயாக இருக்க கூடாதா? என கமெண்ட் செய்துள்ளார்.