ஐயோ செம க்யூட்..இந்த வயசுல இப்படி ஒரு அழகா.? அட்டகாசமான லுக்கில் ரம்யா கிருஷ்ணன்.!
நடிகை ரம்யா கிருஷ்ணன் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது கடலூர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து மேலும் சில மொழிகளில் உருவாகும் படங்களிலும் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதை தவிர்த்து நடிகை ரம்யா கிருஷ்னன் பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படியுங்களேன்- உங்களுக்கான கவர்ச்சி பட்டாசு இதுதான்.! ராகுல் ப்ரீத்சிங்கின் கலக்கல் கிளிக்ஸ்…..
இதற்கிடையில் அவ்வப்போது அட்டகாசமாக உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவப்பு நிற சேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது ரோஸ் நிற உடையில் சில அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 52வயதில் இப்படி ஒரு அழகா என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
View this post on Instagram