கடந்த மாதம் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”. இந்த படத்தில் யாஷ் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்த படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் இன்னும் சூப்பராக இருக்கிறது என தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில், கேஜிஎப் 2 திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் கேஜிஎப்-2 படத்தின் வசூல் அதிகரித்து செல்கிறது. விரைவில் பாகுபலி 2 படத்தின் வசூலை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மேலும், தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ் அல்லாத பிற மொழி படங்களில் பாகுபலி 2 மற்றும் கே ஜி எஃப் 2 திரைப்படம் மட்டுமே இதுவரை தமிழகத்தில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…