நிச்சயமாக நான் காதலித்து தான் திருமணம் செய்வேன்! நம்ம வீட்டு பிள்ளை நடிகை அதிரடி!

Default Image

நடிகை அணு இம்மானுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை அணு இம்மானுவேலுக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய அணு இம்மானுவேல், ‘காதல் என்பது அழகான அற்புதமான உணர்வு. நிச்சயமாக காதலித்து தான் திருமணம் செய்வேன். ஆனால் அதற்க்கு இன்னும் சில ஆண்டுகள் இருக்கிறது.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
hardik pandya and suryakumar yadav
Puducherry CM Rangasamy
RRB alp exam
Chennai Corporation Budget 2025
TN Ration shop
Sunita Williams - NASA