பாலகிருஷ்ணா நடிப்பில் NTR வாழ்கை வரலாறு முதல் பார்வை!
தமிழகத்தில் எம்.ஜி.ஆரை போல சினிமாவில் ஜொலித்து அந்த புகழை அரசியலில் புகுத்தி முதலமைச்சராக வெற்றி வாகை சூடியதை போல ஆந்திராவில் முதலமைச்சராக இருந்தவர் நடிகர் என்.டி.ராமாராவ் (NTR).
இவரின் வாழ்கை வரலாறு தற்போது படமாகி வருகிறது. இதில் NTR வேடத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா நடிக்கிறார். அதன் முதல் பார்வை தற்போது வெளியாகியுள்ளது.
DINASUVADU