தமிழ் மொழியை போன்று தனித்துவமான மொழி உலகில் எங்கும் கிடையாது : நடிகர் கிட்டி

Published by
லீனா

நடிகர் கிட்டி தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், இயக்குனரும் ஆவார். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் ஓசூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், தமிழ் மொழியை போன்று தனித்துவமான மொழி உலகில் எங்கும் கிடையாது என்று கூறியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கிட்டி, சமூகத்தில் பிளவு இருந்தால் தான் ஒரு சிலருக்கு வியாபாரம் நடக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அரசியல்வாதிகள், வெறுப்பு அரசியல் செய்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

13 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்! பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்…

13 மாநில சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை நிலவரம்! பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்…

டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…

13 minutes ago

சிறகடிக்க ஆசை சீரியல் -அண்ணாமலை எடுத்த திடீர் முடிவால் பதறிப்போன குடும்பம்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …

40 minutes ago

“அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் கொலைகாரப் பாவிகள்”..திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு!!

தஞ்சை :  மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…

41 minutes ago

அடித்து நொறுக்கிய பாஜக! சறுக்கிய காங்கிரஸ்! மாகாராஷ்டிரா நிலவரம்…

மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…

46 minutes ago

ஆட்சியைத் தக்க வைக்கிறதா ஜெ.எம்.எம்-காங்கிரஸ் கூட்டணி? ஜார்க்கண்ட் தேர்தல் நிலவரம் என்ன?

ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…

53 minutes ago

1 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது மதியம் 1 மணி வரை பல மாவட்டங்களில் லேசான…

1 hour ago